Oru Naal Pazhagiya - தமிழ் பாடல் வரிகள்
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல
பெண் :
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல
ஆண் :
கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்ற நிலையாக
கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்ற நிலையாக
ஆண் :
கண்களில் உன்னை எழுதி வைத்தேன்
என் குலவிளக்காக ஏற்றி வைத்தேன்
பெண் :
குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்
குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்
பெண் :
மனைவி என்றானேன் உன் மடியில்
கலந்துவிட்டேன் உன் உயிர் வடிவில்
பெண் :
ஒருநாள் பழகிய பழக்கமல்ல….
ஆண் :
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல….
ஆண் :
இளமையில் தொடங்கிய காதலிது
காதலிது…….முதுமை வந்தாலும் மாறாதது
ஊரென்ன உறவென்ன பேசுவது
யாருக்கு பயந்து வாழுவது
பெண் :
வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக
வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக
பெண் :
ஓடி வந்தாய் என் துணையாக
ஒருவருக்கொருவர் இணையாக…
ஆண் :
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
பெண் :
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல
இருவர் :
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
Oru Naal Pazhagiya - English Lyrics
Male :
Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla
Female :
Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla
Male :
Kallil ezhuthiya ezhuththaaga
Kaalaththai vendra nilaiyaaga
Kallil ezhuthiya ezhuththaaga
Kaalaththai vendra nilaiyaaga
Male :
Kangalil unnai ezhuthuya vaithaen
En kulavilakkaaga yaetri vaithaen
Female :
Kuzhanthai endrirunthaen thaai madiyil
Kumari endrirunthaen ezhil vadivil
Kuzhanthai endrirunthaen thaai madiyil
Kumari endrirunthaen ezhil vadivil
Female :
Manaivi Endraanaen un madiyil
Kalanthuvitaen un uyir vadivil
Female :
Oru naal pazhagiya pazhakkamalla
Male :
Marunaal marappathen vazhakkamalla
Male :
Ilamaiyil thodangiya kadhalidhu
Kadhalidhu….mudhumai vanthaalum maarathathu
Oorena uravenna pesuvathu
Yaarukku payanthu vaazhuvathu
Female :
Vaanaththil irunthaai nilavaaga
Bhoomiyil kidanthaen malaraga
Vaanaththil irunthaai nilavaaga
Bhoomiyil kidanthaen malaraga
Female :
Odi vanthaai en thunaiyaaga
Oruvarukoruvar inaiyaaga
Male :
Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Female :
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla
Both :
Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla