Boomiyil Thendral - தமிழ் பாடல் வரிகள்
ஓ ஹோ ஹோ ஹோ
எஹே ஹே ஹே
ரா ரா ர ரா
ஆண் :
ஹான் ஹான் ஹான் ஹ
ஆண் :
பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
பெண் :
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண் :
இளமாலை புது மங்கை
நடனமிது
இரவோடு கதை பேசும்
பருவமிது
பெண் :
பதமாக உறவாடி
பழகுவது
பனிமேகம் பன்னீரை
சிதறுவது
ஆண் :
கலந்த கண்கள் காதலில் துடிக்க
பெண் :
இணைந்த கைகள் ஆரத்தி எடுக்க
ஆண் :
உலகம் முழுதும் இளமை விளையாட்டு
ஹா ஹா ஹா
பெண் :
பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண் :
ஹே……ஏ…..ஏ…..ஏ……ஏ……
பெண் :
உயிரோடு உயிர் சேரும் நினைவு இது
ஒரு போதும் கலையாத கனவு இது
ஆண் :
இதழோடு இதழ் சேரும் கவிதை இது
இதமாக பதம் பாடும் புதுமை இது
பெண் :
சிரிக்கும் வாயில் மாணிக்க மணிகள்
ஆண் :
துடிக்கும் ஆசை ஆனந்த கனிகள்
பெண் :
உலகம் முழுதும் இளமை விளையாட்டு
ஹா ஹா ஹா
பெண் :
ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆண் :
மஹாராணி மஹாராஜன் சொந்தம் இது
பெண் :
மறையாத வரம் கொண்ட பந்தம் இது
ஆண் :
மணிச்சங்கு இசை பாடும் சங்கம் இது
பெண் :
நமகென்று உறவான சொர்க்கம் இது
ஆண் :
திரண்டு நிற்கும் மணமகள் மயங்க
பெண் :
இரண்டு பக்கம் மேளங்கள் முழங்க
இருவர் :
உலகம் முழுதும் இளமை விளையாட்டு
ஆண் :
ஹா ஹா ஹா
இருவர் :
பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண் :
ஊஹஓஹோ….ஹோஹோ….
ஏஹே…..லா லா…..
பெண் :
லல்லல்லா லல்லல லலலாலா லலலல
லல்லல்லா லல்லல லலலாலா லலலல
சுஜ்சுஜ்சு ஜுஜுஜு ஜுஜுஜு சுஜ்ஜ்சு ஜூ
Boomiyil Thendral - English Lyrics
Male :
Hoo hoo hoo hae hae hae
Raa raa ra raaa
Male :
Haan haan haan ha
Male :
Boomiyl thendral
Ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
Female :
Haa haa haa haa haa haa
Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
Male :
Ilamaalai pudhu mangai
Nadanam idhu
Iravodu kadhai pesum
Paruvam idhu
Female :
Padhamaaga uravaadi
Pazhaguvadhu
Pani megam
Panneerai sidharuvadhu
Male :
Kalandha kangal kaadhalil thudikka
Female :
Inaindha kaigal aarathi edukka
Male :
Ulagam muzhudhum ilamai vilaiyaattu
Haa haa haa
Female :
{Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo}
Male :
{Hae ..ae….ae….ae….ae….ae..} (Overlap)
Female :
Uyirodu uyir serum ninaivu idhu
Oru podhum kalaiyaadha kanavu idhu
Male :
Idhazhodu idhazh paesum kavidhai idhu
Idhamaaga padham paadum pudhumai idhu
Female :
Sirikkum vaayil maanikka manigal
Male :
Thudikkum maarbil aanandha kanigal
Female :
Ulagam muzhudhum ilamai vilaiyaattu
Haa haa haa
Male :
{Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo }
Female :
{Aa… aa… aa… aa… aa… } (Overlap)
Male :
Magaraani magaraajan sondham idhu
Female :
Maraiyaadha varam konda bandham idhu
Male :
Mani changu isai paadum sangam idhu
Female :
Namakkendru uruvaana sorgam idhu
Male :
Thirandu nirkkum manamagal mayanga
Female :
Irandu pakkam maelangal muzhanga
Both :
Ulagam muzhudhum ialamai vilaiyaattu
Male :
Haa haa haa
Both :
Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo
Male :
{Ohoho… hoho…
Aehae… laala laa..}
Female :
{Lallala lalla lallalla lalalala
Lallala lalla lallalla lalalala
Jujjuju jujju jujjujju jujjuju joo… } (Overlap)