Tamil Lyrics

Kalamellam Parthathundu song lyrics

Movie — Vani Rani

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Kalamellam Parthathundu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

ஆண் :
காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

ஆண் :
மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு
இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு
மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு
இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு
துல்லியமாக தளதளத்த ஒடம்பு
இதை தொட்டீங்கன்னா கொட்டிவிடும் எறும்பு
தா தையா ஹா தக்க தையா தா தையா தக்க தையா

பெண் :
காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

பெண் :
ஆசையிலே மனைவியைப் பாருங்க
அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க
அட ஆசையிலே மனைவியைப் பாருங்க
அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க
மீசையிலே கையை கொஞ்சம் போடுங்க
நீங்க வீரருன்னா ஆட்டம் மட்டும் பாருங்க

ஆண் :
கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா
ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா
கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா
ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா
கொட்டுகின்ற வார்த்தையிலே தேனை வடிப்பா
சுத்தி கூடுகின்ற கூட்டத்திற்கு போதையை கொடுப்பா

பெண் :
ஹா தா தையா ஹா தக்க தையா
ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா

ஆண் :
காலமெல்லாம் பார்த்ததுண்டு

பெண் :
கதைகளிலே கேட்டதுண்டு

ஆண் :
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள

பெண் :
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

பெண் :
பள்ளியிலே வித்தை கற்க முடியலே
பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே
பள்ளியிலே வித்தை கற்க முடியலே
பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே
ஆடுகின்ற வித்தை காட்டி வந்தாரு
என் அழகைக் காட்டி காசு சேர்த்துக் கொண்டாரு

ஆண் :
என் திறமை உனக்கு என்ன புரியுது
நான் எடுத்ததெல்லாம் நல்லதாக முடியுது
என்னைப் பார்க்க உலகமெல்லாம் திரளுது
அட இவனுக்கு மேல் ஆளில்லேன்னு புகழுது

பெண் :
கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா
என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா
கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா
என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா

ஆண் :
சபையிலே நான் வந்தாலே கைத்தட்டு
இதில் சண்டை என்ன நிறைஞ்சு போச்சு பணத்தட்டு

பெண் :
ஹா தா தையா ஹா தக்க தையா
ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா

ஆண் :
காலமெல்லாம் பார்த்ததுண்டு

பெண் :
கதைகளிலே கேட்டதுண்டு

இருவர் :
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

Kalamellam Parthathundu - English Lyrics

Male :

Kaalam ellaam paarthadhundu

Kadhaigalilae kettadhundu

Kandadhundaa ippadi or pombala

Idha kaanalainnaa neenga enna aambala

Male :

Kaalam ellaam paarthadhundu

Kadhaigalilae kettadhundu

Kandadhundaa ippadi or pombala

Idha kaanalainnaa neenga enna aambala

Male :

Malliga poo pol irukkum sirippu

Idha vaada paakka vandheengannaa neruppu

Malliga poo pol irukkum sirippu

Idha vaada paakka vandheengannaa neruppu

Thulliyamaa thala thalatha odambu

Idha thotteengannaa kotti vidum erumbu

Thaa thaiyaa haa thaka thaiyaa

Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Female :

Kaalam ellaam paarthadhundu

Kadhaigalilae kettadhundu

Kandadhundaa ippadi or pombala

Idha kaanalainnaa neenga enna aambala

Female :

Aasaiyilae manaiviyai paarunga

Adutha veettu ponnu kitta yaenunga

Ada aasaiyilae manaiviyai paarunga

Adutha veettu ponnu kitta yaenunga

Meesaiyilae dye ya konjam podunga

Neenga veerarunna aattam mattum paarunga

Male :

Kattazhaga vetti vetti aadi mudippaa

Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa

Kattazhaga vetti vetti aadi mudippaa

Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa

Kottugindra vaarthaiylae thaenai vadippaa

Sutri koodugindra koottathukku bodhai koduppaa

Female :

Haa thaa thaiyaa haa thaka thaiyaa

Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Male :

Kaalam ellaam paarthadhundu

Female :

Kadhaigalilae kettadhundu

Male :

Kandadhundaa ippadi or pombala

Female :

Idha kaanalainnaa neenga enna aambala

Female :

Palliyilae vithai karkka mudiyalae

Pasiyai theerkka vazhiyum onnum theriyalae

Palliyilae vithai karkka mudiyalae

Pasiyai theerkka vazhiyum onnum theriyalae

Aadugindra vithai kaatta vandhaaru

En azhagai kaatti kaasu saethu kondaaru

Male :

En thiramai unakku enna puriyudhu

Naan eduthadhellaam nalladhaaga mudiyudhu

Enna paakka ulagamellaam theraludhu

Ada ivanukku mel aalillaennu pugazhudhu

Female :

Kai thattum jananglai nee paaraiyaa

En kannukkaaga thatturaanga kaelaiyaa

Kai thattum jananglai nee paaraiyaa

En kannukkaaga thatturaanga kaelaiyaa

Male :

Sabaiyilae naan vandhaalae kai thattu

Idhil sandai enna neranju pochu pana thattu

Both :

Thaa thaiyaa haa thaka thaiyaa

Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Male :

Kaalam ellaam paarthadhundu

Female :

Kadhaigalilae kettadhundu

Both :

Kandadhundaa ippadi or pombala

Idha kaanalainnaa neenga enna aambala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalamellam Parthathundu

Which movie does the song Kalamellam Parthathundu belong to?

The song Kalamellam Parthathundu is from the movie Vani Rani.

Who is the music director of Kalamellam Parthathundu?

The music for Kalamellam Parthathundu is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Kalamellam Parthathundu?

The lyrics for Kalamellam Parthathundu are penned by Kannadasan.

Who sang the Kalamellam Parthathundu song?

Kalamellam Parthathundu is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs