Mullaipoo Pallakku - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
பெண் :
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு
ஆண் :
ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு
மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா
பெண் :
காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா
உதட்டினில் வருவது சிரிப்பு
உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா
ஆண் :
சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா
ஆண் :
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
பெண் :
இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு
ஆண் :
லாலா லாலா லா
லலால் லாலா லாலா
ஏஹேஹே…..
ஆண் :
உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு
இனி உனக்கேன் வேறொரு கணக்கு
பெண் :
இன்று உண்மை சொல்லுங்கள்
பின்பு என்னை தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு
நான் மட்டும் சொந்தமா
ஆண் :
வானத்தில் வெண்மதி
ஒன்றேயம்மா
என் வாழ்க்கைக்கு துணையும்
நீயே யம்மா
பெண் :
ஆஹ்ஹ ஆஹாஹா
ஆஹா ஹாஹா
ஆண் :
லல லால்லா லால்லா லால்ல லலலா
பெண் :
ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண் :
ஹா….ஹா…..ஹா…..
பெண் :
ம்ஹும் ஹும் ஹும் ஹும்
ஆண் :
ஹா….ஹா…..ஹா…..
பெண் :
அஹஹா ஹா ஹா
ஆண் :
ஹா…..ஹா…..ஹா….
பெண் :
ஓஹோஹோ ஹோ ஹோ
ஆண் :
ஹே…..ஹே….ஹே…..
Mullaipoo Pallakku - English Lyrics
Male :
Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae
Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae
Female :
Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu
Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu
Male :
Oru pakkam paarthaal azhaippu
Maru pakkam paarthaal kodhippu
Idhu pillai gunamaa illai kallathanamaa
Nadai pinnal idum kaaranam ennammaa
Female :
Kaaranam solla oru naal podhumaa
Udhattinil varuvadhu sirippu
Ullathil erivadhu neruppu
Idhil kaadhal varumaa illai modhal varumaa
Ungal kangal seiyum saagasam konjamaa
Male :
Saagasam pengalukku thaan sondhamaa
Male :
Mullai poo pallakku povadhengae
Kani moondrum pogum paadhai engae
Female :
Idhu kaavalai meeriya kaatru
Un kaadhalai vaerengum kaattu
Male :
Lalaa lalaa laa
Lalaal lalaa lalaa
Aehaehae…
Male :
Ullathai koduthaen unakku
Ini unakkaen vaeroru kanakku
Female :
Indru unmai sollungal
Pinbu ennai thodungal
Ungal ullathukku
Naan mattum sondhamaa
Male :
Vaanathil venmathi
Ondrae yammaa
En vaazhkkaikku thunaiyum
Neeyae yammaa
Female :
Aahaahaa aahaahaa
Aahaa haahaa
Male :
Lala laallaa laallaa laalla lallaa
Female :
Mhum hum hum hum
Male :
Haa… haa… haa…
Female :
Mhum hum hum hum
Male :
Hae… hae… hae…
Female :
Ahahaa haa haa
Male :
Haa… haa… haa…
Female :
Ohoho ho ho
Male :
Hae… hae… hae…