Chella Penney - தமிழ் பாடல் வரிகள்
செல்ல பெண்ணே
உன்னை போலே வேர்
ஓர் பெண் இருந்தால்
எந்தன் கண்ணில் உன்
உருவம் தான் ஓர் காதல்
ஓவியமே
பெண் :
ஏழு ஜென்மம்
ஆன பொழுதும் நம்
பந்தம் நீண்டு தொடரும்
இந்த வானம் வாழும்
வரையில்
ஆண் & பெண் :
வா வா
என்னோடு நீ வாழ்வே
சுகம் தான் இனி காலம்
நம் காதலை பண்பாடுமே
கொண்டாடுமே
பெண் :
ஆண் அழகா
உன்னை போலே வேறு
யாருமில்லை எந்தன்
நெஞ்சில் உன் நினைவுகள்
தீண்டும் தென்றலே
ஆண் :
நம் இதயம்
பேசும் மொழிகள் அது
தமிழ் போல இனிக்கும்
இந்த காதல் வானில்
பறக்கும்
ஆண் & பெண் :
நான் நீ
இனி வானவில்
வாழ்வோம் விண்மீன்களில்
பெண் :
மேகம் நாமாகலாம்
ஆண் :
மழை தூறலாம்
ஆண் & பெண் :
நதியாகலாம்
Chella Penney - English Lyrics
Male :
Chella pennae
Unnai polae
Ver oor pen irunthaal
Enthan kannil
Un uruvam thaan
Orr kaadhal oviyamae
Female :
Ezhu jenmam
Aana pozhuthum
Nam bantham neendu thodarum
Intha vaanam vazhum varayil
Male & Female :
Vaa vaa ennodu nee
Vazhvae sugam thaan ini
Kaalam nam kaadhalai
Panpadumae kondadumae
Female :
Aan azhaga unnai polae
Veru yaarumillai
Enthan nenjil un ninaivugal
Theendum thendralae
Male :
Naam idhayam
Pesum mozhigal
Athu tamizh pola inikkum
Intha kaadhal vaanil parakkum
Male & Female :
Naan nee ini vanavil
Vazhvom vinmeengalil
Female :
Megam naamaagalaam
Male :
Mazhai thooralaam
Male & Female :
Nadhiyaagalam