Tamil Lyrics

Kalavarame song lyrics

Movie — Thamizh Padam 2.0

Singer(s) — Chinmayi, Pradeep

Lyricist — Madhan Karky

Music Director — N. Kannan

Kalavarame - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஆ ஆஆ
ஓ ஆஆ ஆஆ ஆஆ


பெண் :
கலவரமே காதல்
கலவரமே கனவிலுமே
உந்தன் முகம் வருமே
அழகாலே சிரிப்பாலே
வா திருட வா வா

ஆண் :
இளமரமே ஆசை
கனி மரமே இவனிலுமே
அதுவே நிலவரமே உடல்
கோர்க்க உயிர் சேர்க்க வா
இணைய வா வா

பெண் :
வா இது
திருமணம் வரை
மட்டும்

ஆண் :
அதன் பிறகு

பெண் :
வேண்டாமே

ஆண் :
தமிழ் கலாச்சாரம்
எல்லாம் எங்கே எங்கே

பெண் :
ஹ்ம்ம் ம்ம்

பெண் :
கலவரமே காதல்
கலவரமே கனவிலுமே
உந்தன் முகம் வருமே
அழகாலே சிரிப்பாலே
வா திருட வா வா

பெண் :
தவறியும் எந்தன்
கண்ணை பார்த்து பேசி
விடாதே அதை விட
பாவம் ஒன்று மண்ணில்
எதுவுமில்லை

ஆண் :
நிலவுகள் வானில்
தோன்றின் மறந்திடும்
விண்மீன் யாவும் அழகினை
முழுதும் காண ஜென்மம்
போதவில்லை

பெண் :
ஆ தொல்லை
இல்லாத காதல் எல்லை
இல்லாத காமம்

ஆண் :
பெண்ணை தேடி
சென்று உன்னை
கண்டேனே

ஆண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் :
ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ

ஆண் :
இலை மறை
காயாய் பேசும் கலை
அது என்னில் இல்லை
சபலங்கள் எல்லாம்
சொன்னேன் என்னை
குழந்தை என்றாய்

பெண் :
அச்சம் மடம்
நாணம் எல்லாம்
மிச்சமென ஏதும்
இல்லை உச்சம்
தொட நானும்
சென்றேன் கண்டே
வியந்து நின்றாய்

ஆண் :
மனிதர் உணர்ந்து
கொள்ள மனித காதல்
அல்ல

பெண் :
விண்ணை தாண்டி
செல்ல உறவே வருவாயா

பெண் : .
…………………………

ஆண் :
இளமரமே ஆசை
கனி மரமே இவனிலுமே
அதுவே நிலவரமே உடல்
கோர்க்க உயிர் சேர்க்க வா
இணைய வா வா

பெண் :
வா இது
திருமணம் வரை
மட்டும்

ஆண் :
அதன் பிறகு

பெண் :
வேண்டாமே

ஆண் :
தமிழ் கலாச்சாரம்
எல்லாம் எங்கே எங்கே

பெண் :
ஹ்ம்ம் ம்ம்

Kalavarame - English Lyrics

Female :

Aaa…..aaa…..oh..

Aaaaa…..aaaa……aaa…oh

Female :

Kalavaramae kaadhal

Kalavaramae

Kanavilumae unthan mugam varumae

Azhagalae siruppalae

Vaa thiruda vaa vaa

Male :

Ilamaramae aasai kanimaramae

Ivanilumae adhuvae nilavaramae

Udal korkka uyir serkka

Vaa inaiya vaa vaa

Female :

Vaa…idhu thirumanam

Varai mattum

Male :

Athan piragu

Female :

Vendammae

Male :

Tamizh kalacharam ellaam

Engae engae

Female :

Hmm…mm….

Female :

Kalavaramae kaadhal

Kalavaramae

Kanavilumae unthan mugam varumae

Azhagalae siruppalae

Vaa thiruda vaa vaa

Female :

Thavariyum enthan kannai

Paarthu pesi vidathae

Athai vida paavam ondru

Mannil ethuvumillai

Male :

Nilavugal vaanil thondrin

Maranthidum vinmeen yaavum

Azhaginai muzhudhum kaana

Jenmam podhavillai

Female :

Aaa…thollai illaadha kaadhal

Ellai illaadha kaamam

Male :

Pennai thedi chendru

Unnai kandenae

Male :

Aaaa….aaaa….aaa….aaaa…

Female :

Ahaaa…aaa…aahaaa..aaa…

Male :

Ilai marai kaayaai pesum

Kalai adhu ennil illai

Sabalangal ellaam sonnen

Ennai kuzhandhai endraai

Female :

Acham madam naanam ellaam

Michammena yedhum illai

Ucham thoda naanum sendren

Kandae viyandhu nindraai

Male :

Manidhar unarndhu kolla

Manidha kaadhal alla

Female :

Vinnai thaandi chella

Uravae varuvaaya

Female :

…………………………………….

Male :

Ilamaramae aasai kanimaramae

Ivanilumae adhuvae nilavaramae

Udal korkka uyir serkka

Vaa inaiya vaa vaa

Female :

Vaa…idhu thirumanam

Varai mattum

Male :

Athan piragu

Female :

Vendammae

Male :

Tamizh kalacharam ellaam

Engae engae

Female :

Hmm…mm….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalavarame

Which movie does the song Kalavarame belong to?

The song Kalavarame is from the movie Thamizh Padam 2.0.

Who is the music director of Kalavarame?

The music for Kalavarame is composed by N. Kannan.

Who wrote the lyrics for Kalavarame?

The lyrics for Kalavarame are penned by Madhan Karky.

Who sang the Kalavarame song?

Kalavarame is sung by Chinmayi, Pradeep.

Related Songs

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin