Tamil Lyrics

En Nadanam song lyrics

Movie — Thamizh Padam 2.0

Singer(s) — Vijay Prakash, Sharreth

Lyricist — Thiyaru

Music Director — N. Kannan

En Nadanam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தா தீம் தா தக்க
தா தீம் தா தரிகிட தா
தீம் தா தத தரிகிட தீன்
தா தீம் தா

ஆண் :
என் நடனம்
நளினம் பதம் இனி
இவ்வுலகம் உருகிடும்
தினம்

ஆண் :
என் பரதம்
கலையின் சுகம் இனி
மூவுலகம் மயங்கிடும்
விதம்

ஆண் :
வெல்வது யார்
யார் யார் யார் விரைவினில்
பார் பார் பார் பார்

ஆண் :
நாதகன் நான்
நான் நான் நான் வித்தகன்
நான் நான் நான் நான்

ஆண் :
சிவபதம் நான்
நான் நான் நான்
ஆணவம் ஏன்
ஏன் ஏன் ஏன்

ஆண் :
மடிவது யார்
யார் யார் யார் முடிவினில்
பார் பார் பார் பார்

ஆண் :
என் நடனம்
நளினம் பதம் இனி
இவ்வுலகம் உருகிடும்
தினம்

ஆண் :
கருவிலே பரதமே
பயின்றவன் ஆட்டமே
மேனகை ஊர்வசி
பரம்பரை ஆளுமே

ஆண் :
விழியிலே விரலிலே
அபிநயம் பாரடா அசைவிலே
அழகிலே அதிசயம் நானடா

ஆண் :
போடா பதறிடும்
மூடா நடன மேடை
உனக்கொரு கேடா

ஆண் :
வாடா உலறுவதேன்டா
நடன மாடி இடுப்ஒடிப்பேன்டா

ஆண் :
எதிரினில் நில்
நில் நில் நில் பயமில்லை
சொல் சொல் சொல் சொல்

ஆண் :
இவனொரு தீ
தீ தீ தீ அணைவது நீ
நீ நீ நீ

ஆண் :
அரும்பொருள்
நான் நான் நான் நான்
துரும்பென நீ நீ நீ நீ

ஆண் :
வரம்பெற நான்
நான் நான் நான்
வதைபட நீ நீ நீ நீ

ஆண் :
பேர் புகழும்
பொருளும் வரும் இனி
என் நடனம் விருதுகள்
பெறும் என் உயிரும்
உடலும் கலை இனி
என் நிழலும் வென்றிடும்
உன்னை

ஆண் :
தகதிமி ஜல்
ஜல் ஜல் ஜல் சரி சரி
செல் செல் செல் செல்

ஆண் :
ஆண்மையில்
நான் நான் நான் நான்
தலைகணம் ஏன் ஏன்
ஏன் ஏன்

ஆண் :
அலைகடல் நான்
நான் நான் நான் அலைவது
நீ நீ நீ நீ

ஆண் :
மழைமுகில்
நான் நான் நான் நான்
விழுவது நீ நீ நீ நீ

ஆண் :
தக தகின
தக தகின தக தகின
தக தோம்

ஆண் :
தக தகின
தக தகின தக தகின
தக தோம்

ஆண் :
சக சகம தா
தா தா கம கமதா
னி னி னி

ஆண் :
தக தகின ச ச க
க க க ம ம ம ம தா தா த
த ரி ரி க க ம ம ம ம கா
க த த ரி ரி க க ம ம ம ம
கா க த த ரி ரி த த ரி ச க
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் :
எக எகன எக
எகன எக எகன எக
எகன

ஆண் :
பக பகன
பக பகன பக பகன
பக பகன

ஆண் :
ரக ரகன ரக
ரகன ரக ரகன ரக
ரகன

ஆண் :
தக தகன தக
தகன தக தகன தக
தகன தா

En Nadanam - English Lyrics

Male :

Tha theem tha…

Thakka tha theem tha…

Tharikida tha theem tha…

Thaththa tharikida theenn

Tha theem tha…

Male :

En nadanam nalinam padham

Ini ivvulagam urigidum dhinam

Male :

En bharatham kalaiyin sugam

Ini moovulagam mayangidum vitham

Male :

Velvathu yaar yaar yaar yaar

Male :

Viraivinil paar paar paar paar

Male :

Nathagan naan naan naan naan

Male :

Vithagan naan naan naan naan

Male :

Sivapatham naan naan naan naan

Male :

Aanavam yen yen yen yen

Male :

Madivathu yaar yaar yaar yaar

Male :

Mudivinil paar paar paar paar

Male :

En nadanam nalinam padham

Ini ivvulagam urigidum dhinam

Male :

Karuvilae bharathamae

Payindravan aatamae

Menagai urvasi parambarai aalumae

Male :

Vizhiyilae viralilae

Abinayam paarada

Asaivilae azhagilae athisayam naanada

Male :

Poda patharidum mooda

Nadana medai unakkoru keda

Male :

Vaada ularuvathaenda

Nadana maadi idupodippenda

Male :

Ethirinil nil nil nil nil

Male :

Bayamillai sol sol sol sol

Male :

Ivanoru thee thee thee thee

Male :

Anaivathu nee nee nee nee

Male :

Arumporul naan naan naan naan

Male :

Thurumbena nee nee nee nee

Male :

Varampera naan naan naan naan

Male :

Vathaipada nee nee nee nee

Male :

Per pugazhum porulum varum

Ini en nadanam viruthugal perum

Male :

En uyirum udalum kalai

Ini en nizhalum vendridum unai

Male :

Thakathimi jal jal jal jal

Male :

Sari sari sel sel sel sel

Male :

Aanmayil naan naan naan naan

Male :

Thalaiganam yen yen yen yen

Male :

Alaikadal naan naan naan naan

Male :

Alaivathu nee nee nee nee

Male :

Mazhaimugil naan naan naan naan

Male :

Vizhavadhu nee nee nee nee

Male :

Thaka thagina

Thaka thagina

Thaka thagina

Thaka thom

Male :

Thaka thagina

Thaka thagina

Thaka thagina

Thaka thom

Male :

Saga sagama

Dha dha dha

Gama gamadha ni ni ni

Male :

Thaka thagina

Sa sa ga ga

Ga ga ma ma

Ma ma dha dha

Tha tha ree ree

Ga ga ma ma

Ma ma gaaga

Tha tha ree ree

Ga ga ma ma

Ma ma gaaga

Tha tha ree ree

Tha tha ree sa ga…

Aaaaa….aaaa….aaa….

Aaaaa….aaa….aaa….

Male :

Yega yegana

Yega yegana

Yega yegana

Yega yegana

Male :

Paga pagana

Paga pagana

Paga pagana

Paga pagana

Male :

Raga ragana

Raga ragana

Raga ragana

Raga ragana

Male :

Thaga thagana

Thaga thagana

Thaga thagana

Thaga thagana

Thaa…….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Nadanam

Which movie does the song En Nadanam belong to?

The song En Nadanam is from the movie Thamizh Padam 2.0.

Who is the music director of En Nadanam?

The music for En Nadanam is composed by N. Kannan.

Who wrote the lyrics for En Nadanam?

The lyrics for En Nadanam are penned by Thiyaru.

Who sang the En Nadanam song?

En Nadanam is sung by Vijay Prakash, Sharreth.

Related Songs

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin