Tamil Lyrics

Naan Yaarumilla song lyrics

Movie — Thamizh Padam 2.0

Singer(s) — Mark, Kumaresan

Lyricist — C. S. Amudhan

Music Director — N. Kannan

Naan Yaarumilla - தமிழ் பாடல் வரிகள்

குழு :
சுனாமியின்
பெனாமியே குள்ள
நரிகளை ஒழிக்கும்
நல்ல நண்பனே

ஆண் :
ஒரு ஆணியும்
புடுங்க வேணாம்

ஆண் :
என்ன விட்டுடுங்க
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க
என்னை விட்டுடுங்க ப்ளீஸ்
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க

ஆண் :
நான் யாருமில்ல
நான் எதுவும் இல்ல நான்
வொர்த்தே இல்லே நான்
எதுவும் செய்ய மாட்டேன்
எனக்கும் ஊருமில்ல ஒரு
பொழப்பு இல்ல எனக்கு
அறிவுமில்ல நான் எதுவும்
எதுவும் கிழிக்க மாட்டேன்

குழு :
எனக்கு மாஸ் இல்ல
வெலோசிட்டி இல்ல
வாலியூம் இல்ல கிராவிட்டி
இல்ல நான் லயன் இல்ல
டைகர் இல்ல ஜிராபி இல்ல
ஜீப்ராவும் இல்ல

ஆண் :
பருப்புடா

குழு :
…………………….

ஆண் :
பீட்டா வந்தா
எனக்கென்ன மீத்தேன
எடுத்தா எனக்கென்ன
நான் வாய் தொறக்க
மாட்டேன் வாயே
தொறக்க மாட்டேன்

ஆண் :
{ எனக்கு யூ
வேணும் டக்ஸ் ப்ரீ
வேணும் மாஸ்
ஓப்பனிங் வேணும்
அது மட்டும் போதும் } (2)

குழு :
நீங்க நல்லா
இருக்கனும் நாடு
முன்னேற இந்த
நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற

குழு :
வர்லாம்
வர்லாம் வா
வர்லாம் வா
வர்லாம் வா

ஆண் :
வாரேன்மா

ஆண் :
நான் எப்போ
வருவேன் எங்க வருவேன்
எங்கே எப்படி வருவேன்னு
தெரியாது எதுக்கு வருவேன்னு
தெரியாது ஏன்னா நான் வரவே
மாட்டேன்

குழு :
இது தானா சேர்ந்த
கூட்டம் இல்ல எல்லாம்
ஜூனியர் ஆர்டிஸ்ட்

ஆண் :
தமிழ் பாலும்
இல்ல தெலுங்கு பாலும்
இல்ல என்னை வாழ
வைத்தது ஆவின் பாலு

ஆண் :
எலெக்சன் வந்தா
பேச மாட்டேன் டிவிட்டரில்
கருத்து போட மாட்டேன்
அரசியலில் நான் குதிக்க
மாட்டேன் பீச்சில தியானம்
பண்ண மாட்டேன்

ஆண் :
எனக்கு நடிக்க
தெரியாது எங்கப்பா எனக்கு
சொல்லி தரல வெல் ஓடவும்
முடியாது ஒளியவும் முடியாது
நான் யூஎஸ் கிளம்பி
போய்டுவேன்

குழு :
……………………….

ஆண் :
வாழு வாழு
வாழவிடு ஸ்லோ
மோஷன் வாக்ல
தெறிக்க விடு நானும்
நீயும் நண்பேண்டா

ஆண் :
தூக்கி
அடிச்சிடுவேன்
பாத்துக்க

ஆண் :
நான் டிவியில்
இருந்து வந்தவன் டா என்
புரொடியுசர்க்கு பாவம் காரே
இல்ல டா என் உயிர் மூச்சு
சங்கம் டா மண்டபம் கட்டிட்டு
தான் என் கல்யாணம் டா

ஆண் :
நான் தலைவன்
இல்ல டா அதுக்கு ஆசை
இல்ல டா ஒரு மன்றம்
இல்ல டா அத
கலைச்சிட்டேன் டா

ஆண் :
நான் ரொம்ப பேசி
தான் கையில படமே இல்ல
டா கொஞ்சம் திரும்பி
வந்துட்டேன் இப்ப கால்
சீட் இல்ல டா

குழு :
இது அட்டக் பண்ற
சிவா இது தகராறு பண்ற
சிவா இது கில்மா பண்ற
சிவா இது டேமேஜ் பண்ற
சிவா இது ஐடியா பண்ற
சிவா இது அசால்ட் பண்ற
சிவா இது அட்ராக்ட் பண்ற
சிவா

Naan Yaarumilla - English Lyrics

Chorus :

Tsunamiyin benamiyae

Kulla narigalai ozhikkum nalla nanbanae…

Male :

Oru aaniyum pudunga venam(Dialogue)

Male :

Ena vittudunga

Please.. ena vittudunga

Ennai vittudunga

Please please… ena vittudunga

Male :

Naan yaarumilla

Naan ethuvum illa

Naan worth-eh illae

Naan ethuvum seiya maatten

Enakkum oorumilla

Oru pozhappu illa

Enakku arivumilla

Naan ethuvum ethuvum

Kizhikka maatten

Chorus :

Enakku mass illa

Velocity illa

Volume illa

Gravity illa

Naan lion illa

Tiger illa

Giraffe illa

Zebravum illa

Male :

Paruppudaa….

Chorus :

Paba bab paba

Paba bab paba

Paba bab paba

Pap pa bab paba

Male :

PETA vandha enakkenna

Methane edutha enakkenna

Naan vaai thorakka maatten

Vaayae thorakka maatten

Male :

{Enakku U venum

Tax free venum

Mass opening venum

Adhu mattum podhum} (2)

Chorus :

Neenga nalla irukkanum

Naadu munnera

Indha naattil ulla ezhaigalin

Vaazhvu munnera

Chorus :

Varlam varlam vaa

Varlam vaa varlam vaa

Male :

Varenmaaa

Male :

Naan eppo varuven

Enga varuven

Angae eppadi varuvennu theriyadhu

Ethukku varuvennu theriyadhu

Yenna naan varavae maatten

Chorus :

Ithu thaana

Serndha koottam illa

Ellam junior artist

Male :

Tamizh paalum illa

Telugu paalum illa

Ennai vazha vaithadhu

Aavin paalu

Male :

Election vandha pesamaatten

Twitteril karuthu poda maatten

Araisiyalil naan kudhikka maatten

Beachila dhiyaanam panna maatten

Male :

Enakku nadikka theriyadhu

Engappa enakku sollitharala

Well odavum mudiyadhu

Oliyavum mudiyadhu

Naan US kilambi poiduven

Chorus :

Paba bab paba

Papa bab paba

Paba bab paba

Pap pa bab pabapabap

Male :

Vaazhu vaazhu vaazhavidu

Slow motion walk-la therikka vidu

Naanum neeyum nanbenda

Male :

Thooki adichuduvan paathukka

(Dialogue)

Male :

Naan TV-yil irundhu

Vanthaven daa

En producerukku paavam

Care-eh illa daa

En uyir moochu sangam daa

Mandabam kattitu thaan

En kalyanam daa

Male :

Naan thalaivan illa daa

Athukku aasai illa daa

Oru mandram illa daa

Adhae kalachitten daa

Male :

Naan romba pesithaan

Kaiyila padamae illa daa

Konjam thirunthi vanthuthen

Ippa call sheet illa daa

Chorus :

Idhu attack pandra shiva

Idhu thagaraaru pandra shiva

Idhu gilma pandra shiva

Idhu damage pandra shiva

Idhu idea pandra shiva

Idhu assault pandra shiva

Idhu attract pandra shiva

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Yaarumilla

Which movie does the song Naan Yaarumilla belong to?

The song Naan Yaarumilla is from the movie Thamizh Padam 2.0.

Who is the music director of Naan Yaarumilla?

The music for Naan Yaarumilla is composed by N. Kannan.

Who wrote the lyrics for Naan Yaarumilla?

The lyrics for Naan Yaarumilla are penned by C. S. Amudhan.

Who sang the Naan Yaarumilla song?

Naan Yaarumilla is sung by Mark, Kumaresan.

Related Songs

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Thamizh Padam 2.0

Music Director — N. Kannan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin