Tamil Lyrics

Chinna Kanne (Duet) song lyrics

Movie — Adutha Kattam

Singer(s) — Mano, Sreelatha

Lyricist — Vairamuthu

Music Director — S. P. Venkatesh

Chinna Kanne (Duet) - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே

ஆண் :
ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய…..

பெண் :
சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே

பெண் :
ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய

ஆண் :
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே

பெண் :
ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே

பெண் :
என்னுள்ளம் உன்னை நினைக்கும்…..ம்ம்ம்
எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்……ம்ம்ம்…..

ஆண் :
உன் குரல் மெல்ல ஒலிக்கும்……ம்ம்ம்…..
உள்ளுக்குள் மணி அடிக்கும்……ம்ம்ம்….

பெண் :
எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ

ஆண் :
இதை விடவும் மோட்சங்கள் உண்டோ

பெண் :
சின்னா கண்ணா

ஆண் :
ஹா

பெண் :
சின்ன கண்ணா

ஆண் :
ஹா

பெண் :
நான் உன் ஜீவனே

ஆண் :
ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே

ஆண் :
பெண்ணென்ற கோயில் திறக்கும்…….ம்ம்ம்
என்னென்ன பூஜை நடக்கும்……ம்ம்ம்…..

பெண் :
ஆடைக்குள் ஆசை துடிக்கும்…..ம்ம்ம்….
ஆனாலும் வெட்கம் தடுக்கும்…..ம்ம்ம்…..

ஆண் :
கடைசி வரை காணாத பூக்கள் எங்கே…..

பெண் :
பள்ளியறையில் மணமிடும் அங்கே…..

ஆண் :
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே

பெண் :
ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே

ஆண் :
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய……

பெண் :
சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே

ஆண் :
ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே….ம்ம்ம்…

Chinna Kanne (Duet) - English Lyrics

Male :

Chinna kannae chinna kannae

Nee en jeevanae

Chinna kannae chinna kannae

Nee en jeevanae

Male :

Yaezhu jenmam vaazhum varai

Naan un devanae

En kaadhil vanthu

Un paer sonnaan kaamaraajanae azhagiya….

Female :

Chinna kannaa chinna kannaa

Naan un jeevanae

Female :

Yaezhu jenmam vaazhum varai

Nee en devanae

En kaadhil vanthu

Un paer sonnaan kaamaraajanae pazhagiya

Male :

Chinna kannae chinna kannae

Nee en jeevanae

Female :

Yaezhu jenmam vaazhum varai

Nee en devanae

Female :

Ennullam unnai ninaikkum…mmm

Ennangal rekkai adikkum….mmm

Male :

Un kural mella olikkum….mmm

Ullukkul mani adikkum….mmm

Female :

Enathu uyirai un kaiyil naan vaangavo

Male :

Idhai vidavum motchangal undo

Female :

Chinna kannaa

Male :

Haa

Female :

Chinna kannaa

Male :

Haa

Female :

Naan un jeevanae

Male :

Yaezhu jenmam vaazhum varai

Naan un devanae

Male :

Pennendra koyil thirakkum….mmm

Ennenna poojai nadakkum ….mmm

Female :

Aadaikkul aasai thudikkum….mmm

Aanaalum vetkkam thadukkum….mmm…

Male :

Kadaisi varai kaanaatha pookkal engae

Female :

Palliyaraiyil manamidum angae….

Male :

Chinna kannae chinna kannae

Nee en jeevanae

Female :

Yaezhu jenmam vaazhum varai

Nee en devanae

Male :

En kaadhil vanthu

Un paer sonnaan kaamaraajanae azhagiya….

Female :

Chinna kannaa chinna kannaa

Naan un jeevanae

Male :

Yaezhu jenmam vaazhum varai

Naan un devanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinna Kanne (Duet)

Which movie does the song Chinna Kanne (Duet) belong to?

The song Chinna Kanne (Duet) is from the movie Adutha Kattam.

Who is the music director of Chinna Kanne (Duet)?

The music for Chinna Kanne (Duet) is composed by S. P. Venkatesh.

Who wrote the lyrics for Chinna Kanne (Duet)?

The lyrics for Chinna Kanne (Duet) are penned by Vairamuthu.

Who sang the Chinna Kanne (Duet) song?

Chinna Kanne (Duet) is sung by Mano, Sreelatha.

Related Songs