Karumbukku Erumbu Varum - தமிழ் பாடல் வரிகள்
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் :
கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்
குழு :
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் :
கட்டழகி கண்ணடித்தால்
கட்டிலுக்கு நிலவு வரும்
குழு :
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் :
அதிகாலை வரைக்கும்
இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்
குழு :
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் :
ஹிம்….கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்
குழு :
………………………
பெண் :
கண்ணா நீ எல்லை தாண்டாதே
கண்ணாலே கற்பை தீண்டாதே ஹோய்
என் பாட்டில் தாளம் போடாமல்
என் மேனி ஆழம் பாராதே
பெண் :
இவள் ஆட வந்தவள் கலையாள வந்தவள்
பல நூறு பாடல்கள் பரிமாற வந்தவள்
பெண் மானம் உள்ளவள்….
குழு :
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் :
ஹோய்…கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்…..
பெண் :
ஆஹ் ராத்திரி மிச்சம் இல்லாமல்
ஹொஹ்…இப்போதே எச்சில் ஊறாதே ஹோ
கண்ணாலே ஜோடி பார் கண்ணா
கை நீட்டி தீண்ட பாராதே
பெண் :
இவள் கால சூழலில் ஒரு கைதியானவள்
அந்த காமன் ஏட்டிலே ஒரு சேதியானவள்
மான் ஜாதி போன்றவள்
குழு :
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் :
ஹோய்…கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்
கட்டழகி கண்ணடித்தால்
கட்டிலுக்கு நிலவு வரும்
அதிகாலை வரைக்கும் இது
ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்…
Karumbukku Erumbu Varum - English Lyrics
Chorus :
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female :
Karumbukku erumbu varum
Kani thinna kurangu varum
Chorus :
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female :
Kattazhgi kannadiththaal
Kattilukku nilavu varum
Chorus :
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female :
Athikaalai varaikkum
Idhu aalai izhukkum soodaga inikkum
Chorus :
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female :
Hmm…..karumbukku erumbu varum
Kani thinna kurangu varum
Chorus :
………………
Female :
Kannaa nee ellai thaandaathe
Kannaalae karppai theendaathe hoi
En paattil thaalam podaamal
En maeni aazham paaraathae
Female :
Ival aada vanthaval kalaiyaala vanthaval
Pala nooru paadalgal parimaara vanthaval
Penn maanam ullaval
Chorus :
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female :
Hoi…..karumbukku erumbu varum
Kani thinna kurangu varum
Female :
Aah raaththiri michcham illaamal
Hoh….ippothae etchil ooraathae ho
Kannaalae jodi paar kannaa
Kai neetti theenda paaraathae
Female :
Ival kaala soozhalil oru kaihiyaanaval
Antha kaaman yaettilae oru saedhiyaanaval
Maan jaadhi pondraval
Chorus :
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female :
Hoi….karumbukku erumbu varum
Kani thinna kurangu varum
Kattazhgi kannadiththaal
Kattilukku nilavu varum
Kattazhgi kannadiththaal
Kattilukku nilavu varum…..