Vayya Vayya Perisu - தமிழ் பாடல் வரிகள்
{பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்} (2)
பெண் :
வாய்யா வாய்யா பெரிசு…
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு..
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
தொறந்து கெடக்கு மனசு..
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
துணிஞ்சா உனக்கு பரிசு..
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
உத்து பாரு என் மானம் பெரிசு
அட…..வாய்யா வாய்யா பெரிசு…….
ஹேய் கமான் காய்ஸ்
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
……………………………
பெண் :
வயசுக்கும் உறவுக்கும்
சம்மந்தம் கிடையாதய்யா
ஹான் கண்ணாடி பார்க்காமல்
கண்ணோடு விளையாடய்யா
பெண் :
முழுசா அள்ளித் தாரேன்…….
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
ஹாங்…..முடிஞ்சா சொல்லித் தாரேன்
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
விடியும்வரை முடியும்வரை
படியும்வரை நடத்து நடத்து
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
ஹோய்….வாய்யா வாய்யா பெரிசு
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
வாழ்க்கை ரொம்ப சிறுசு….
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
……………………….
பெண் :
மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை இல்லாவிட்டால்…..
அன்றாட வாழ்க்கைக்கு
அர்த்தங்கள் கிடையாதய்யா……
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
வயசோ ஐம்பத்தாறு
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
ஹாங்……மனசோ இருபத்தாறு
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
மோகம் ரொம்ப பழசு
இந்த தேகம் இது புதுசு புதுசு
பெண் :
அட வாய்யா வாய்யா பெரிசு… …..
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு……
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
தொறந்து கெடக்கு மனசு…….
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
துணிஞ்சா உனக்கு பரிசு..
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் :
உத்து பாரு என் மானம் பெரிசு
குழு :
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
Vayya Vayya Perisu - English Lyrics
Chorus :
{Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam} (2)
Female :
Vaaiyaa vaaiyaa perisu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Haang vaazhkkai romba sirusu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Thoranthu kedakku manasu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Thuninjaa unakku parisu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Uththu paaru en maanam perisu
Ada…..vaaiyaa vaaiyaa perisu
Haei come on guys
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
……………….
Female :
Vayasukkum uravukkum
Sambantham kidaiyaathaiyaa
Haan kannaadi paarkkaamal
Kannodu vilaiyaadaiyaa
Female :
Muzhusaa allith thaaraen
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Haang…..mudinjaa sollith thaaran
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Vidiyum varai mudiyumvarai
Padiyumvarai nadaththu nadaththu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Hoi….vaaiyaa vaaiyaa perisu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Vaazhkkai romba sirusu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
……………….
Female :
Mannaasai pennaasai
Ponnaasai illaavittaal….
Andraada vaazhkkaikku
Arththangal kidaiyaathaiyaa
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Vayaso aimbaththaaru
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Haang….manaso irupaththaaru
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Mogam romba pazhasu
Intha thegam idhu pudhusu pudhusu
Female :
Ada vaaiyaa vaaiyaa perisu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Haang vaazhkkai romba sirusu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Thoranthu kedakku manasu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Thuninjaa unakku parisu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Female :
Uththu paaru en maanam perisu
Chorus :
Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam