Macham Enakkirukku - தமிழ் பாடல் வரிகள்
ஆ…….ஹா….ஆ…….ஆ…..
ஹா…..ஆ…..ஆஹ……ஆ…………
குழு :
………………………..
ஆண் :
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் :
புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே
ஆண் :
நான் பொறந்தது தாடிக்கொம்பு
நான் புடிச்சது புளியம் கொம்பு
பெண் :
நீ கிச்சு கிச்சு மூட்டியதும்
பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்……
ஆண் :
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் :
ஹான் புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே
குழு :
………………………..
பெண் :
ஓஒ……ஓ……ஓ……….ஹோ…..
குழு :
சிங்காரி போறா சிட்டா சிட்டா
ஒய்யாரி போறா ஓரங்கட்டு….
ஆண் :
முன்னே பாத்து மூச்சு போச்சு
அடி பின்னே பாத்து பேச்சு போச்சு
பெண் :
போய்யா போய்யா என்ன பேச்சு
நான் பொடவ மாத்தும் நேரம் பாத்து
ஆண் :
ஹே பருவப் பொண்ணு கண் துடித்துடிக்குது
பெண் :
பருத்த சோளம் போல மனம் வெடிக்குது
ஆண் :
காலம் நல்ல காலம்
இனி தனிமைக்கு தடையில்லை
ஆண்மைக்கு பதில் சொல்லடி….ஹோய்…..
ஆண் :
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் :
புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே
பெண் :
ஹாஹ் மாமன் தொட்டா என்னவாகும்
இனி மாங்கா தானே திங்க வேணும்
ஆண் :
தூரம் போனா என்னவாகும்
துடித்துடிக்கும் நெஞ்சு நின்னு போகும்
பெண் :
ஹாங்…..பால் குடிக்கும் பூனை பதுங்கி நிக்குது
ஆண் :
பருவப் பொண்ணு ஆடை ஒதுங்கி நிக்குதே
பெண் :
போதும் இது போதும்
இனி கட்டிலுக்கும் காமனுக்கும்
பட்டிமன்றம் நடக்கட்டுமே ஹோய்…..
ஆண் :
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு
மச்சான் புடிச்ச கிளியே
பெண் :
புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு
தானா வெடிச்ச கனியே
ஆண் :
நான் பொறந்தது தாடிக்கொம்பு
நான் புடிச்சது புளியம் கொம்பு
பெண் :
நீ கிச்சு கிச்சு மூட்டியதும்
பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்……
குழு :
தந்தானான தந்தானான தந்தானானனனா
தந்தானான தந்தானான தந்தானானனனா…
Macham Enakkirukku - English Lyrics
Female :
Aa…..haa….aa….aa….
Haa……aa….aah…..aa…..
Chorus :
……………..
Male :
Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female :
Pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae
Male :
Naan poranthathu thaadikkombu
Naan pudichchathu puliyam kombu
Female :
Nee kichchu kichchu moottiyathum
Pooththiruchchu kodiyarumbu hoi
Male :
Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female :
Haan….pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae
Chorus :
……………………
Female :
Oo…..oo……oo……ho….
Chorus :
Singaari poraa chittaa chittaa
Oiyyaari poraa oraangattu
Male :
Munnae paaththu moochchu pochchu
Adi pinnae paaththu pechchu pochchu
Female :
Poiyaa poiyaa enna pechchu
Naan podava maaththum neram paaththu
Male :
Hae paruva ponnu kann thudith thudikkuthu
Female :
Paruththa solam pola manam vedikkuthu
Male :
Kaalam nalla kaalam
Ini thanimaikku thadaiyillai
Aanmaikku bathil solladi….hoi….
Male :
Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female :
Pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae
Female :
Haah maman thottaa ennavaagum
Ini maangaa thaanae thinga venum
Male :
Dhooram ponaa ennavaagum
Thudiththudikkum nenju ninnu pogum
Female :
Haah…..paal kudikkum poonai padhungi nikkuthu
Male :
Paruva ponnu aadai odhungi nikkuthae
Female :
Podhum idhu pothum
Ini kattilukkum kaamanukkum
Pattimandram nadakkattumae hoi….
Male :
Machcham enakkirukku achcham unakkedhukku
Machchaan pudichcha kiliyae
Female :
Pulli vizhunthirukku thalli pazhuththirukku
Thaanaa vedichcha kaniyae
Male :
Naan poranthathu thaadikkombu
Naan pudichchathu puliyam kombu
Female :
Nee kichchu kichchu moottiyathum
Pooththiruchchu kodiyarumbu hoi
Chorus :
Thanthaanaana thanthaanaana thanthaanaanananaa
Thanthaanaana thanthaanaana thanthaanaanananaa