Chinnapoove Chinnapoove - தமிழ் பாடல் வரிகள்
சின்ன பூவே சின்ன பூவே
கோபம் கொள்ளாதே
கன்னி காதல் பூவே
என்னை தள்ளாதே
ஆண் :
கண்ணி மனதில் கலக்கம் தெரியும்
காலம் கணிந்தால் மயக்கம் தெளியும்
போக போக என்னை தெரியும்
பொறுமை இருந்தால் உண்மை புரியும்
ஆண் :
சின்ன பூவே சின்ன பூவே
கோபம் கொள்ளாதே
கன்னி காதல் பூவே
என்னை தள்ளாதே
குழு :
………………………..
பெண் :
போதும் போதும் பொய்யை சொல்லி
காதல் கொள்ளாதே
பேதை நெஞ்சம் மாறும் என்று
காலம் தள்ளாதே
பெண் :
போதும் வேஷம் எனக்கு தெரியும்
உன்னை ஒரு நாள் உலகம் அறியும்
காதல் நெஞ்சு காயம் தெரியும்
கள்வன் உனக்கு எப்படி புரியும்
பெண் :
போதும் போதும் பொய்யை சொல்லி
காதல் கொள்ளாதே
பேதை நெஞ்சம் மாறும் என்று
காலம் தள்ளாதே
குழு :
………………………………..
குழு :
………………………………..
Chinnapoove Chinnapoove - English Lyrics
Chorus :
………………….
Male :
Chinnappoovae chinnappoovae
Kobam kollaadhae
Kannipoovae kaadhal poovae
Ennai thallaadhae
Male :
Kanni manadhil kalakkam theriyum
Kaalam kanindhaal mayakkam theliyum
Poga poga ennai theriyum
Porumai irundhaal unmai puriyum
Male :
Chinnappoovae chinnappoovae
Kobam kollaadhae
Kannipoovae kaadhal poovae
Ennai thallaadhae
Chorus :
Lallala…lalalla….
Female :
Podhum podhum poiyyai solli
Kaadhal kollaadhae
Paedhai nenjam maarum endru
Kaalam thallaadhae
Female :
Podum vaesham enakku theriyum
Unnai oru naal ulagam ariyum
Kaadhal nenju kaayam theriyum
Kalvan unakku eppadi puriyum
Female :
Podhum podhum poiyyai solli
Kaadhal kollaadhae
Paedhai nenjam maarum endru
Kaalam thallaadhae
Chorus :
Lallala…lalalla….
Chorus :
…………………………………