Poovadaikkari Aval Kaval - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
ஆண் :
பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
சமயபுரம் மாங்காடு பெரியபாளையம்
தங்கியுள்ள பக்கம் எங்கும் தர்மம் காக்கிறாள்
குழு :
பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
ஆண் :
ஏரு ஓடாட்டி தண்ணீர் ஊற்றுவா
யாரும் வந்தாக்க கருணை காட்டுவா
குழு :
வேப்பிலைக் கட்டு நெற்றியிலே சந்தனமிட்டு
உந்தன் வேதனையெல்லாம் மாரியம்மன் பேர்ல விட்டு
ஆண் :
தாலி கேட்டாக்க தேதியைச் சொல்லுவா
தாயே என்றாலோ தாயாக ஆக்குவா
குழு :
வேப்பிலைக் கட்டு நெற்றியிலே சந்தனமிட்டு
உந்தன் வேதனையெல்லாம் மாரியம்மன் பேர்ல விட்டு
ஆண் :
சேரநாடு சோழ நாடு பாண்டிய நாடு
மூணு முடி தாங்கி அவள் ஆள்வது பாரு
பெண் :
உமையவளின் மறுவடிவம் ருத்ர தாண்டவம்
குழு :
உண்மை சொன்னா நன்மை செய்தல்
அவளின் நாடகம்
குழு :
பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
ஆண் :
பெண்ணை பழிச் சொன்னால் கண்ணை எடுப்பா
புத்தி வந்தாக்க நெஞ்சில் இருப்பா
பாலில் வெண்ணெய் போல் பதுங்கி இருப்பா
காலம் வந்தாளே கண்ணில் இருப்பா
குழு :
அக்கா தங்கச்சி ஏழு பேர் அவதரித்தாங்க
அகிலமெல்லாம் கோவிலில் ஆள வந்தாங்க
ஆண் :
பொன்னழகி மலையரசி பூமாலை அம்மா
பூமியெல்லாம் என்னவாகும் அவளில்லையின்னா
பெண் :
சிறு குடிசையிலே இருந்து கொண்டு உலகம் காப்பவ
குழு :
தினம் கொட்டு மேளம் கொட்டி வந்து கலகம் தீர்ப்பவ
குழு :
பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
ஆண் :
அம்மா நெருப்புத்தான் மண்ணில் எரியுது
அடியைப் பார்த்து வை கண்ணில் தெரியுது
குழு :
தண்ணியைப் போலே அந்தத் தீயிலே தள்ளி
ஒன்னைத் தாங்கி நிக்கிறா அம்மா ஆனந்தவல்லி
ஆண் :
பஞ்ச பூதம் அஞ்சும் அவளிடம்
போடி போடி நீ நியாயம் உன்னிடம்
சத்தியமா உன்னை எண்ணி தீயை மிதிச்சா
தருமத்தையே நெஞ்சில் எண்ணி காலடி வச்சா…
ஆண் :
இன்று புதியவளாய் பொறந்து வந்த சீதையை பாரு
பொட்டும் பூவும் காத்து நிற்கும் தேவியைப் பாரு
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே….
குழு :
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
ஆண் :
அம்மா
குழு :
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
Poovadaikkari Aval Kaval - English Lyrics
Male :
Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Samayapuram maangaadu periyapaalaiyam
Thangiyulla pakkam engum dharmam kaakkiraal
Chorus :
Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Male :
Yaeru odaatti thanneer oottruvaa
Yaarum vanthaakka karunai kaattuvaa
Chorus :
Veppillaik kattu nettriyilae santhanamittu
Unthan vedhanaiyellaam maariyamman perula vittu
Male :
Thaali kettaakka thethiyai solluvaa
Thaayae endraalo thaayaaga aakkuvaa
Chorus :
Veppillaik kattu nettriyilae santhanamittu
Unthan vedhanaiyellaam maariyamman perula vittu
Male :
Chera naadu chozha naadu paandiya naadu
Moonu mudi thaangi aval aalvathu paaru
Female :
Umaiyavalin maru vadivam ruthra thaandavam
Chorus :
Unmai sonnaa nanmai seithal
Avalin naadagam
Chorus :
Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Male :
Pennai pazhi sonnaal kannai edupaa
Puththi vanthaakka nenjil iruppaa
Paalil vennai pol padhungi iruppaa
Kaalam vanthaalae kannil iruppaa
Chorus :
Akkaa thangachchi yaezhu per avathariththaanga
Agilamellaam kovilil aala vanthaanga
Male :
Ponnazhagi malaiyarasi poomaalai amma
Bhoomiyellaam ennavaagum avalillaiyinnaa
Female :
Siru kudisaiyilae irunthu kondu ulagam kaappava
Chorus :
Dhinam kottu melam kotti vanthu kalagam theerppava
Chorus :
Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Male :
Amma neruppuththaan mannil eriyuthu
Adiyai paarththu vai kannil theriyuthu
Chorus :
Thanniyai polae antha theeyilae thalli
Onnai thaangi nikkiraa amma ananthavalli
Male :
Panja boodham anjum avalidam
Podi podi nee niyaayam unnidam
Saththiyamaa unnai ennai theeyai midhichchaa
Tharumaththaiyae nenjil enni kaaladi vachchaa
Male :
Indru pudhiyavalaai poranthu vantha seedhaiyai paaru
Pottum poovum kaaththu nirkkum eviyai paaru
Maariyammaa muththu maariyammaa thaayae
Chorus :
Maariyammaa muththu maariyammaa thaayae
Male :
Amma
Chorus :
Maariyammaa muththu maariyammaa thaayae
Maariyammaa muththu maariyammaa thaayae
Maariyammaa muththu maariyammaa thaayae
Maariyammaa muththu maariyammaa thaayae