Cool Dude - தமிழ் பாடல் வரிகள்
பிம்பிலி பிக்கா பிக்கா பீபி
லைஃப்-ல டென்ஷன் ஏண்டி கூல் ட்யூட்
பெண் :
பக்கெட் சிக்கன் கொஞ்சம் காஃபி
சாப்பிட்டு ஸ்லீப்ப போடு கூல் டியூட்
பெண் :
பாய்பெஸ்டி இன்ட்ரோ தரும் போது
சேட் பண்ண பையன் வந்தா கூல் டியூட்
பெண் :
இண்டர்வல்ல லைட்டா போடும் போது
எக்ஸோட ஃபேஸ்ஸ பார்த்தா கூல் டியூட்
பெண் :
ரொமேன்ஸ் சீன டீப்பா பார்த்தா
ஃபேமிலி உன்னை முறைக்கும்
கிஸ்டரிய டிலீட் பண்ணும் போது
சிஸ்டரு வந்து மிதிக்கும்
பெண் :
{ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
மாட்டிட்டு நிக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
கார்ட்டுல திக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ} (2)
பெண் :
{குக்கு குக்கு எங்கெயோ ஓடுறேன்
இப்போ இப்போ கண்ணுல கலங்குறேன்
எத்தோ எத்தோ காலால தாவுறேன்} (2)
பெண் :
மொக்கைய போடும் லெக்சர் பார்த்தா
டவுட்டுனு புக்க காட்டு கூல் டியூட்
பெண் :
ஃபேமிலி க்ரூப்பில் அட்வைஸ் போட்டா
டக்குன்னு மீம நீட்டு கூல் டியூட்
பெண் :
எக்ஸாமில் பிட் அடிக்கும் நேரம்
ஸ்பீடாக காத்தடிக்கும் கூல் டியூட்
பெண் :
மிட்நைட்டில் சேட்டிங் ஓடும்போது
அப்பாவின் மெசேஜ் வரும் கூல் டியூட்
பெண் :
நெயிபரு பையன் சைட்ட போட்டா
குமுறு கஞ்சி உனக்கு
பெண் :
ஃபோனோட கேலரிய பார்த்தா
ஜிஞ்சின்னு ஜினு ஜினுக்கு
பெண் :
ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
மாட்டிட்டு நிக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
கார்ட்டுல திக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
பெண் :
குக்கு குக்கு எங்கெயோ ஓடுறேன்
இப்போ இப்போ கண்ணுல கலங்குறேன்
எத்தோ எத்தோ காலால தாவுறேன்
Cool Dude - English Lyrics
:
A. Pa. Raja
Female :
Bhimbili bhikka bhikka peepi
Life-la tension yaendi cool dude
Female :
Bucket chicken konjam coffee
Sappittu sleep-pa podu cool dude
Female :
Boybestie intro tharum poodhu
Chat panna paiyan vandha cool dude
Female :
Interval-la light-a podum podhu
“Ex”-oda face-a paartha cool dude
Female :
Romance scene-a deep-pa partha
Family unnai muraikkum
History delete pannum podhu
Sister vanthu midhikkum
Female :
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Matittu nikkuraen
Haiyo haiyop haiyo
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Heart-la thikkuraen
Haiyo haiyop haiyo
Female :
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Matittu nikkuraen
Haiyo haiyop haiyo
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Heart-la thikkuraen
Haiyo haiyop haiyo
Female :
Cuckoo cuckoo engeyo oduraen
Ippo ippo kannula kalanguren
Eththo eththo kaalaala thavuren
Yei yei yei yeah
Female :
Cuckoo cuckoo engeyo oduraen
Ippo ippo kannula kalanguren
Eththo eththo kaalaala thavurenn
Yei yei yei yeah
Female :
Mokkaiya podum lecture partha
Doubt-nu book-a kaattu cool dude
Female :
Family group-il advice potta
Takkunnu mema neettu cool dude
Female :
Examil bit adikkum neram
Speedaga kaaththadikkum cool dude
Female :
Midnight-il chatting odumpodhu
Appa-vin message varum cool dude
Female :
Neighbour-u paiyan sight-ta potta
Kumuru kanji unakku
Female :
Phone-oda gallery-a partha
Jinjinnu jinu jinukku
Female :
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Matittu nikkuraen
Haiyo haiyop haiyo
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Heart-la thikkuraen
Haiyo haiyop haiyo
Female :
Cuckoo cuckoo engeyo oduraen
Ippo ippo kannula kalanguren
Eththo eththo kaalaala thavuren