Cycle - தமிழ் பாடல் வரிகள்
வாழ்க்கை ஒரு வட்டம்
அதில் முதலும் முடிவும் ஒன்றே
இணைந்து நாம் சென்றே
முடிவைக் காண்போம் இன்றே….
ஆண் :
தொலைவில் சிகரம்
முதல் அடி வைப்போம்….
தொலைவில் கனிகள்
கனவை விதைப்போம்….
ஆண் :
ஹே ஹே போர்கள் வெளியில் இல்லை
உன்னுள் உன்னுள் உன்னுள்ளே
உந்தன் எதிரிகளும்
உன்னுள் உன்னுள் உன்னுள்ளே
ஆண் :
காலச் சக்கரத்தின்
பாகம் நீதான் பாகன் நீதான்
ஓடும் பாதை நீயேதான்
சீறும் வேகம் நீயேதான்
ஆண் :
வியர்வைத் துளிகளை
எரிபொருள் ஆக்கினால்
வெற்றியின் முகவரி நீயேதான்
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
ஆண் :
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
ஆண் :
கண்ணோடு மூளும் தீயை
எண்ணூறு தசையோடு பாய்ச்சு நீ….
குழு :
லைப் இஸ் ஹை அண்ட் லோவ்
ஹவ் பர் வில் யூ கோ
வான்னா ப்ளை வான்னா சௌ
யூ ஸ்டெப் அவுட் தீ பேட் கோ
ஆண் :
உன் நெஞ்சின் வேகமெல்லாம்
கால்கள் ரெண்டோடு புகுத்திக் கொள்ளு நீ
குழு :
ஸ்டெப் அவுட் யுவர் வொர்ரீஸ்…….
அண்ட் ஸ்வெட் அவுட் யுவர்……
யூ ஸ்டில் காட் டு டு
யூ கேன் பீ எ லாட் மோர்
ஆண் :
உன் தடைகள் உன்னுள் தானே….
யாவையும் உடைத்தெறி
ஜோதியாய் உனை எரி…
ஆண் :
வியர்வைத் துளிகளை
எரிபொருள் ஆக்கினால்
வெற்றியின் முகவரி நீயேதான்
ஆண் :
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
ஆண் :
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்
சை ஐ சைக்கிள்
லைஃப் இஸ் எ சைக்கிள்
Cycle - English Lyrics
Male :
Vaazhkkai oru vattam
Adhil mudhalum mudivum ondrae
Inaindhu naam chendrae
Mudivai kaanbom indrae…
Male :
Tholaivil sigaram
Mudhal adi vaippom….
Tholaivil kanigal
Kanavai vidhaippom….
Male :
Hae hae porgal veliyil illai
Unnul unnul unnullae..
Undhan edhirigalum
Unnul unnul unnulale
Male :
Kaala chakkarathin
Paagam needhaan paagan needhaan
Odum paadhai neeyaedhaan
Seerum vegam neeyaedhaan…
Male :
Viyarvai thuligalai
Eriporul aakkinaal
Vetriyin mugavari neeyaedhaan
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Chorus :
………………………….
Male :
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Male :
Kannodu moolum theeyai
Ennooru thasaiyodu paaychu nee….
Chorus :
Life is high and low
How far will u go
Wanna fly wanna sow
U step out the fat go
Male :
Un nenjin vegamellaam
Kaalgal rendodu puguthi kollu nee
Chorus :
Step out ur worries
And sweat out ur …….
U still got to do
U can be a lot more
Male :
Un thadaigal unnul thaanae….
Yaavaiyum udaitheri
Jodhiyaai unai eri…
Male :
Viyarvai thuligalai
Eriporul aakkinaal
Vetriyin mugavari neeyaedhaan
Male :
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Male :
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle
Cy ai aycle cy ai aycle cy ai aycle
Life is a cycle