Thori Bori - தமிழ் பாடல் வரிகள்
ஆ…ஆஹ….ஆ….ஆ….ஆ….
ஆஹ….ஹ…ஆ…..ஆஹ ஹா……ஆ…..
ஆ…ஆஹ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஆண் :
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
ஆண் :
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
குழு :
நிநிசா
ஆண் :
கள்ளமில்லா உள்ளமிருந்தால்
குழு :
நிநிசா
ஆண் :
கையில்வரும் வெற்றிகள் தானா
குழு :
நிநிசா
ஆண் :
அள்ளி அள்ளி அன்பையும் தந்திட
குழு :
நிநிசா
ஆண் :
இன்பம் உன்னை என்றென்றும்
எண்ணிடுமே தோழனா
ஆண் :
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
ஆண் :
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
ஆண் :
யாதும் இங்கே ஊரே என்றால்
எல்லைக் கோடே நீளாதையா
குழு :
எல்லைக் கோடே நீளாதையா
ஆண் :
மூத்தோர் எல்லாம் தெய்வம் என்றால்
நித்தம் பூஜை செய்வோமையா
குழு :
நித்தம் பூஜை செய்வோமையா
ஆண் :
ஆனந்தம் நமக்குள்ளே
ஆண் :
இருப்பது கண்கூடு
ஆண் :
நாளெல்லாம் விளக்கேற்றி
ஆண் :
உறவினில் கொண்டாடு
ஆண் :
தேங்காமல் நதி போலே ஓடு
குழு :
நிநிசா
ஆண் :
அன்னை அவள் அன்பு முகத்தில்
குழு :
நிநிசா
ஆண் :
ஆண்டவனை கண்டிடலாமே
குழு :
நிநிசா
ஆண் :
மெல்ல அவள் சிந்திடும் புன்னகை
குழு :
நிநிசா
ஆண் :
கை அசைக்க துன்பங்கள்
தூரத்திலே ஓடுமே
ஆண் மற்றும் குழு :
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
பெண் :
யாரோ பெத்த பிள்ளை என்று
உன்னை சொல்ல மாட்டோமய்யா
குழு :
உன்னை சொல்ல மாட்டோமய்யா
ஆண் :
எங்கள் வீட்டு பிள்ளை என்றே
ஊரே சொல்ல கேட்டோமய்யா
குழு :
ஊரே சொல்ல கேட்டோமய்யா
ஆண் :
கை மாறே கருதாமல்
குழு :
கொடுப்பதில் வேள் பாரி
ஆண் :
தனதென்று எண்ணாமல்
குழு
: தருவாயே நீ வாரி
பெண் :
உன்னைப் பார்த்தே பொழியதோ மாரி
குழு :
நிநிசா
பெண் :
உன்னுடைய நல்ல மனதை
குழு :
நிநிசா
பெண் :
சொல்ல ஒரு சொல் கிடையாதே
குழு :
நிநிசா
பெண் :
உன் அழகை மின்னலும் தென்றலும்
குழு :
நிநிசா
பெண் :
தித்தித்திட நித்தமும் சொல்லிடவே ஏங்குதே
ஆண் மற்றும் குழு :
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
ஆண் மற்றும் குழு :
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
Thori Bori - English Lyrics
Female :
Aa….aaha….aa….aa….aa….
Aaha…ha…aa….aaha…. haa….aa….
Aa….aaha…..aa….aa….aa….aa….aa….
Male :
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Male :
Punnagaiyil pooththu sirippaen vaanaa
Chorus :
Ninisaa
Male :
Kallamillaa ullamirunthaal
Chorus :
Ninisaa
Male :
Kayilvarum vettrikal thaanaa
Chorus :
Ninisaa
Male :
Alli alli anbaiyum thanthida
Chorus :
Ninisaa
Male :
Inbam unnai endrendrum
Ennidumae thozhanaa
Male :
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa
Male :
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa
Male :
Yaathum Ingae oorae endraal
Ellai kodae neelaathaiyaa
Chorus
: Ellai kodae neelaathaiyaa
Male :
Mooththor ellaam deivam endraal
Niththam poojai seivomaiyaa
Chorus :
Niththam poojai seivomaiyaa
Male :
Anantham namakkullae
Male :
Iruppathu kankoodu
Male :
Naalellaam vilakkettri
Male :
Uravinil kondaadu
Male :
Thaengaamal nathi polae odu
Chorus :
Ninisaa
Male :
Annai aval anbu mugaththil
Chorus :
Ninisaa
Male :
Aandavanai kandidalaamae
Chorus :
Ninisaa
Male :
Mella aval sinthidum punnagai
Chorus :
Ninisaa
Male :
Kai asaikka thunbangal
Thooraththilae odumae
Male and Chorus :
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa
Female :
Yaaro peththa pillai endrae
Unnai solla maattomaiyyaa
Chorus :
Unnai solla maattomaiyyaa
Male :
Engal veettu pillai endrae
Oorae solla kettomaiyyaa
Chorus :
Oorae solla kettomaiyyaa
Male :
Kai marae karuthaamal
Chorus :
Koduppathil vael paari
Male :
Thanathendru ennaamala
Chorus :
Tharuvaayae nee vaari
Female :
Unnai paarththae pozhiyaatho maari
Chorus :
Ninisaa
Female :
Unnudaiyaa nalla manathai
Chorus :
Ninisaa
Female :
Solla oru sol kidaiyaathae
Chorus :
Ninisaa
Female :
Un azhagai minnalum thendralum
Chorus :
Ninisaa
Female :
Thiththithida niththamum sollidavae yaenguthae
Male and Chorus :
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa
Male and Chorus :
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa