Moruniye - தமிழ் பாடல் வரிகள்
……………….
ஆண் :
பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு
ஆண் :
வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
முனகல் :
……………….
ஆண் :
யாருகில்ல பாரம்
அத பாக்காம போனா
தானவே நகரும் தக்காமாறே
குழு :
மௌர்னியே மௌர்னியே
நாச்சு மோருனியே
ஆண் :
ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையானா
மோதம வளையும் தக்காமாறே
குழு :
மௌர்னியே மௌர்னியே
நாச்சு மௌர்னியே
ஆண் :
விழுந்து தோத்தவன
குழு :
பழிக்கும் ஊரே மெல்ல
ஆண் :
அழது மீண்டவன
குழு :
அடிக்க ஆளே இல்ல
ஆண் :
மண்ணில் போட்டா
பொதயல் ஆவோம்
கடலில் எறிஞ்சா
அலையாவோம்
ஆண் :
பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு
ஆண் :
வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
ஆண் :
எறி மிதிச்சா இந்த மண்ணு
உன் கால தூக்கி உயர்த்தும்
குழு :
மௌர்னியே மௌர்னியே
ஆண் :
வேட்டி பொதச்சா அந்த வித
உன் கையில் பூவ கொடுக்கும்
குழு :
மௌர்னியே மௌர்னியே
ஆண் :
அப்பன் வச்சா
நூறு மரம் காய்க்கும்
அது உன் பேரனுக்கும்
பழம் தார பார்க்கும்
ஆண் :
முத்து மழை
ஊருக்கெல்லாம் தூறும்
அது போல் உன் மன்சு
என்னைக்குதான் மாறும்
ஆண் :
ஒரு தாய் கருவில் வந்தோம்
நீதானே நானும்
வேறாக்கி பாக்காத நீ
ஆண் :
பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு
ஆண் :
வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
ஆண் :
யாருகில்ல பாரம்
அத பாக்காம போனா
தானவே நகரும் தக்காமாறே
ஆண் :
ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையானா
மோதாம வளையும் தக்காமாறே
குழு :
……………..
ஆண் :
சாதி பிரிக்காம
வாசனை நீட்டதான்
பூவ படைச்சானோ
குழு :
மௌர்னியே மௌர்னியே
நாச்சு மௌர்னியே
ஆண் :
காடு கொடி எல்லாம்
பூமி நரம்பாக்கத்தான்
பச்சை அடிச்சானோ
குழு :
மௌர்னியே மௌர்னியே
நாச்சு மௌர்னியே
ஆண் :
கான குயில் பாடுறத கேக்கும்
அதுவே காட்டையெல்லாம்
நெறச்சிட பாக்கும்
ஆண் :
வானும் மண்ணும்
சேந்து நம்ம காக்கும்
அதுக்குள் நம்ம எண்ணம்
அடிச்சிக பாக்கும்
ஆண் :
பகைய தூக்கி போடு
புவியே உன் வீடு
உன் வாழ்வு கொண்டாடு நீ
ஆண் :
பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு
ஆண் :
வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒன்னா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
Moruniye - English Lyrics
Humming :
…………….
Male :
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Male :
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Chorus :
Humming
Male :
Yarukilla baaram
Adha pakkama pona
Thanava nagarum thakkamare
Chorus :
Moruniye moruniye
Naache moruniye
Male :
Aaru seeri vandhalum
Nee paaraiyana
Modhama valaiyum thakaamare
Chorus :
Moruniye moruniye
Naache moruniye
Male :
Vizhundhu thothavana
Chorus :
Pazhikkim oore mela
Male :
Azhudhu meendavana
Chorus :
Adikka aale illa
Male :
Mannil pottaa
Podhaiyal aavom
Kadalil erinjia
Alaiyaavom
Male :
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Male :
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Male :
Eri midhicha indha mannu
Un kaala thooki uyarthum
Chorus :
Moruniye moruniye
Male :
Vetti podhacha andha vidha
Un kaiyil poova kodukkum
Chorus :
Moruniye moruniye
Male :
Appan vacha
Nooru maram kaaikum
Adhu un peranukkum
Pazham thara pakkum
Male :
Muthu mazhaa
Oorukellam thoorum
Adhu pol un mansau
Ennaikkudhan maarum
Male :
Oru thai karuvil vandhom
Neethanae naanum
Veraagi pakkadhai nee
Male :
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Male :
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Male :
Yarukilla baaram
Adha pakkama pona
Thanava nagarum thakkamare
Male :
Aaru seeri vandhalum
Nee paaraiyana
Modhama valaiyum thakaamare
Chorus :
Humming ….
Male :
Saadhi pirikamma
Vaasanai neetathan
Poova padchanoo
Chorus :
Moruniye moruniye
Naache moruniye
Male :
Kaadu kodi ellam
Boomi narmbakkathan
Pachai adichaano
Chorus :
Moruniye moruniye
Naache moruniye
Male :
Gaana kuyil paduratha kekkum
Adhuvae kaataayae nerachida paakum
Male :
Vaanum mannum sendhu
Namma kaakkum
Adhukkul namma enam
Adichika paakum
Male :
Pagaiya thooki podu
Puviye un veedu
Un vazhva kondadu nee
Male :
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Male :
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu