Devaloga Indiran Theinthidatha - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
{தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு :
ஹே ஹே
ஆண் :
பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு :
ஹே ஹே
ஆண் :
என்னோடு மான்கள் கூட்டம்
எப்போதும் ஆட்டம் பாட்டம்
ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்} (2)
ஆண் :
தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு
: ஹே ஹே
ஆண் :
பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு :
ஹே ஹே
ஆண் :
வானில் தோன்றும் வெள்ளி மீன்கள் யாவும் அள்ளி
நானொரு மாலையாய் சூடுவேன்
வானவில்லை வாங்கி வீணை போல தாங்கி
நானொரு காவியம் பாடுவேன்
ஆண் :
செவ்வானம் என் வாசல் வந்து கை கூப்பும்
குழு :
லால லால லாலல்லால்லா
ஆண் :
பொன் மேகம் என் மீது இன்று பூத்தூவும்
குழு :
லால லால லாலல்லால்லா
ஆண் :
யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம்
யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம்
ஆண் :
ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு :
ஹே ஹே
ஆண் :
பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு :
ஹே ஹே
ஆண் :
என்னோடு மான்கள் கூட்டம்
எப்போதும் ஆட்டம் பாட்டம்
ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்
ஆண் :
ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு :
ஹே ஹே
ஆண் :
பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு :
ஹே ஹே
ஆண் :
பரப்பரப்பா
ஆண் :
பாடப் பாட ராகம் போடப் போடத் தாளம்
நூலிடை நாட்டியம் நூதனம்
கோடி கோடி செல்வம் கொட்டி வைத்த இன்பம்
பொன்மகள் தந்திடும் சீதனம்
ஆண் :
நான்தானே தொட்டாலே யாவும் பொன்னாகும்
குழு :
லால லால லாலல்லால்லா
ஆண் :
என் பார்வை பட்டாலே முள்ளும் பூவாகும்
குழு :
லால லால லாலல்லால்லா
ஆண் :
இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை
இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை
ஆண் :
ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு :
ஹே ஹே
ஆண் :
பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு :
ஹே ஹே
ஆண் :
என்னோடு மான்கள் கூட்டம்
எப்போதும் ஆட்டம் பாட்டம்
ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்
ஆண் :
ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத……………………
குழு :
ஹே ஹே
ஆண் :
……………………….ஹூ…..
குழு :
ஹே ஹே
Devaloga Indiran Theinthidatha - English Lyrics
Chorus :
………………
Male :
{Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus :
Hae hae
Male :
Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus :
Hae hae
Male :
Ennodu maangal koottam
Eppothum aattam paattam
Aayiram keerththanam maalai thorum medaiyaerum} (2)
Male :
Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus :
Hae hae
Male :
Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus :
Hae hae
Male :
Vaanil thondrum velli meengal yaavum alli
Naanoru maalaiyaai sooduven
Vaanavillai vaangi veenai pola thaangi
Naanoru kaaviyam paaduven
Male :
Sevvaanam en vaasal vanthu kai kooppum
Chorus :
Laala laala laalllaallaa
Male :
Pon megam en meedhu indu pooththoovum
Chorus :
Laala laala laalllaallaa
Male :
Yogam raaja yogam naeram nalla naeram
Yogam raaja yogam naeram nalla naeram
Male :
Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus :
Hae hae
Male :
Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus :
Hae hae
Male :
Ennodu maangal koottam
Eppothum aattam paattam
Aayiram keerththanam maalai thorum medaiyaerum
Male :
Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus :
Hae hae
Male :
Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus :
Hae hae
Male :
Parapparappaa
Male :
Paada paada raagam poda podath thaalam
Noolidai naattiyam noodhanam
Kodi kodi selvam kotti vaiththa inbam
Ponmagal thanthidum seedhanam
Male :
Naanthaanae thottaalae yaavum ponnaagum
Chorus :
Laala laala laalllaallaa
Male :
En paarvai pattaalae mullum poovaagum
Chorus :
Laala laala laalllaallaa
Male :
Innum enna thevai velai nalla velai
Innum enna thevai velai nalla velai
Male :
Haan devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus :
Hae hae
Male :
Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus :
Hae hae
Male :
Ennodu maangal koottam
Eppothum aattam paattam
Aayiram keerththanam maalai thorum medaiyaerum
Male :
Haan devaloga indhiran
Theainthidaatha ……………..
Chorus :
Hae hae
Male :
……………..hoo……..
Chorus :
Hae hae