Oru Jigu Jigu Rayileri - தமிழ் பாடல் வரிகள்
ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
நாத ஜீவன் ஒன்று போகுது
மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென பாடுது
ஆண் :
இவன் மனம்……
தனிமையில் தவிப்பதை பார்த்து
ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு
வா வா நிலா நிலா
பெண் :
நீ தொட்டாலும் கைப்பட்டாலும்
இடம் தரப் போவதில்லை
ஆண் :
பொன் வண்டுக்கும் பூச்செண்டுக்கும்
இடைவெளி தேவை இல்லை
பெண் :
அடடா அன்பு வேகம் ஆறாதோ
ஆண் :
அலையில் இந்த ஓடம் ஆடாதோ
பெண் :
இனியும் தாளாது ஒதுங்கிடு ஒதுங்கிடு
ஆண் :
எவரும் காணாமல் இளமையை விருந்திடு
பெண் :
முதலில் அச்சாரம் கொடுத்திடு கொடுத்திடு
ஆண் :
உனக்கு நான்தானே பொறுத்திடு பொறுத்திடு
பெண் :
நாணம் இந்த நேரம் இங்கு வாராதோ
பெண் :
ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
காதல் ஜோடி ஒன்று போகுது
மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென கூடுது
ஆண் :
இவன் மனம்……..
தனிமையில் தவிப்பதை பார்த்து
ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு
பெண் :
வந்தேன் இதோ இதோ…
ஆண் :
நீயில்லாது நான் மண் மீது
உயிர் கொண்டு வாழ்வதில்லை
பெண் :
நீ எங்கெங்கு நான் அங்கங்கு
தனி வழி போவதில்லை
ஆண் :
பிரிவு என்ற வார்த்தை கூடாது
பெண் :
நினைவு நெஞ்சை நீங்கி ஓடாது
ஆண் :
இளமை போனாலும் இது ஒரு தொடர்கதை
பெண் :
இரவு ஆனாலும் இது ஒரு வளர்பிறை
ஆண் :
உலகில் ஏழாக பிறவிகள் வரும் வரை
பெண் :
உறவு மாறாமல் அமைந்திடும் மணவறை
ஆண் :
சொந்தம் இந்த பந்தம் என்றும் மாறாது
ஆண் :
ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
காதல் ஜோடி ஒன்று போகுது
பெண் :
மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென கூடுது
ஆண் :
இவன் மனம்……
தனிமையில் தவிப்பதை பார்த்து
பெண் :
தினம் தினம் திருமுக தரிசனம் காட்டு
ஆண் :
வா வா நிலா நிலா
ஆண் :
ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி
காதல் ஜோடி ஒன்று போகுது
பெண் :
மனம் சடுகுடு விளையாடி
ஊடல் போதுமென கூடுது
Oru Jigu Jigu Rayileri - English Lyrics
Male :
Oru jigu jigu rayilaeri
Naadha jeevan ondru poguthu
Manam sadugudu vilaiyaadi
Oodal poodhumena paaduthu
Male :
Ivan manam…..
Thanimaiyil thavippathai paarththu
Oru tharam thirumuga tharisanam kaattu
Vaa vaa nilaa nilaa
Female :
Nee thottaalum kaippaataalum
Idam thara povathillai
Male :
Pon vandukkum poochendukkum
Idaiveli thevai illai
Female :
Adadaa anbu vegam aaraatho
Male :
Alaiyil intha odam aadaatho
Female :
Iniyum thaalaathu odhingidu odhingidu
Male :
Evarum kaanaamal ilamaiyai virunthidu
Female :
Mudhalil achchaaram koduththidu koduththidu
Male :
Unakku naanthaanae poruththidu poruththidu
Female :
Naanam intha neram ingu vaaraatho
Female :
Oru jigu jigu rayilaeri
Kadhal jodi ondru poguthu
Manam sadugudu vilaiyaadi
Oodal podhumena kooduthu
Male :
Ivan manam…..
Thanimaiyil thavippathai paarththu
Oru tharam thirumuga tharisanam kaattu
Vaa vaa nilaa nilaa
Male :
Neeyillaathu naan mann meedhu
Uyir kondu vaazhvathillai
Female :
Nee engengu naan angangu
Thani vazhi povathillai
Male :
Pirivu endra vaarththai koodathu
Female :
Ninaivu nenjai neengi oodaathu
Male :
Ilamai ponaalum idhu oru thodarkadhai
Female :
Iravu aanaalum idhu oru valarpirai
Male :
Ulagil yaezhaaga piravigal varum varai
Female :
Uravu maaraamal amainthidum manavarai
Male :
Sontham intha pantham endrum maaraathu
Male :
Oru jigu jigu rayilaeri
Kadhal jodi ondru poguthu
Manam sadugudu vilaiyaadi
Oodal podhumena kooduthu
Male :
Ivan manam…..
Thanimaiyil thavippathai paarththu
Female :
Oru tharam thirumuga tharisanam kaattu
Male :
Vaa vaa nilaa nilaa
Male :
Oru jigu jigu rayilaeri
Kadhal jodi ondru poguthu
Female :
Manam sadugudu vilaiyaadi
Oodal podhumena kooduthu