Dharmarukku Pin Pirantha - தமிழ் பாடல் வரிகள்
தர்மருக்கு பின் பிறந்த தரும மகராசா
குழு :
லுலுலுலு லுலுலுலு
பெண் :
கர்ணருக்கு பின் பிறந்த கர்ண மகராசா
குழு :
லுலுலுலு லுலுலுலு
பெண் :
சேத்து வைக்கும் புண்ணியம்தான்
காக்குமுன்னு சொன்னதுண்டு
குழு :
அத பாத்ததெங்க கண்ணு ரெண்டு
பழமொழிக்கு அர்த்தம் உண்டு
பெண் :
தெய்வம் போல தேவரையா
நீங்க நல்ல படி வாழுங்கையா
குழு :
லுலுலுலு லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு…….
Dharmarukku Pin Pirantha - English Lyrics
Female :
Dharmarukku pin pirantha tharuma magarasa
Chorus :
Lululululu lulululu
Female :
Karnarukku pin pirantha karna magarasa
Chorus :
Lululululu lulululu
Female :
Saeththu vaikkum punniyamthaan
Kaakkumunnu sonnathundu
Chorus :
Adha paaththathenga kannu rendu
Pazhamozhikku arththam undu
Female :
Dheivam pola devaraiyaa
Neenga nalla padi vaazhungaiyaa
Chorus :
Lululululu lulululu
Lululululu lulululu