Sangeetha Poo Mazhaiye - தமிழ் பாடல் வரிகள்
சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்
மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா
மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா
பெண் :
சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….
ஆண் :
சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே
ஆண் :
மார்கழிப் பனியினிலே…….
நல்லதோர் மோகம் கூடுதடி
மாந்தளிர் மேனி தொட்டால்
அது தானாக ஓடுதடி
பெண் :
பாவை என்றால் ஒரு வேலி உண்டு
அதைத் தாண்டாதே ஆசையினால்
பூ மாலையை நீ சூடும் அன்று
சுகம் தேனாகத் தேடி வரும்
ஆண் :
காத்திருந்து காத்திருந்து
கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன
பெண் :
ஆகாது ஆகாது வேகம் கூடாது
ஆண் :
சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே
பெண் :
காய் ஒன்று கனியாமல்
அதை சுவைக்கின்ற ஆசை என்ன
கல்யாணம் ஆகாமல்
என்னைப் பெண்டாள நினைப்பதென்ன
ஆண் :
ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது
என்றும் நீ தானே என் சொந்தம்
மாலை என்றும் ஒரு வேலி என்றும்
என்னை வாட்டாமல் கொண்டாடு
பெண் :
மோகம் என்னும் தீயில் உந்தன்
மூளை கொஞ்சம் மாறியதென்ன
ஆண் :
தீராது தீராது நோயும் தீராது
பெண் :
சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….
ஆண் :
சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே….
Sangeetha Poo Mazhaiye - English Lyrics
Male :
Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Oru noyaal endru manam vaadi nindrean
Marunthum nee thaanae noyai theerkka nee vaa
Marunthum nee thaanae noyai theerkka nee vaa
Female :
Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa
Ketti melam kotti oru thaali kattu
Virunthum naan aavaen
Noyai theerkkum marunthaavae
Virunthum naan aavaen
Noyai theerkkum marunthaavae
Male :
Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Male :
Margazhi paniyinilae
Nallathor mogam kooduthadi
Maanthalir maeni thottaal
Adhu thaanaaga oduthadi
Female :
Paavai endraal oru veli undu
Adhai thaandaathae aasaiyinaal
Poo maalaiyai nee soodum andru
Sugam thaenaaga thedi varum
Male :
Kaaththirunthu kaaththirunthu
Kangal rendum pooththathum enna
Female : Aagaathu aagaathu vegam koodaathu
Male :
Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Male :
Kaaththirunthu kaaththirunthu
Kangal rendum pooththathum enna
Female :
Aagaathu aagaathu vegam koodaathu
Male :
Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Female :
Kaai ondru kaniyaamal
Adhai suvaikkindra aasai enna
Kalyaanam aagaamal
Ennai pendaala ninaippathenna
Male :
Aasai vanthaal angu vetkkam yaedhu
Endrum nee thaanae en sontham
Maalai endrum oru veli endrum
Ennai vaattaamal kondddaadu
Female :
Mogam ennum theeyil unthan
Moolai konjam mariyathenna
Male :
Theeraathu theeraathu noyum theeraathu
Female :
Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa
Ketti melam kotti oru thaali kattu
Virunthum naan aavaen
Noyai theerkkum marunthaavae
Virunthum naan aavaen
Noyai theerkkum marunthaavae
Male :
Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae….