Thanga Kudam Eduthu - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் :
பஞ்சு அருணாசலம்
குழு :
………………………..
ஆண் :
ஹேய் தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
குழு :
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
ஆண்
: கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா
நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா……
ஆண் :
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஹேய்
ஆண் :
காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு
மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம்
காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு
மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம்
ஆண் :
தன்னந்தனியாக நீங்க போகாதீங்க
ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க
தன்னந்தனியாக நீங்க போகாதீங்க
ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க
ஆண் :
போகாதே போகாதே
குழு :
ஆத்துப் பக்கம் போகாதே
ஆண் :
தேடாதே தேடாதே
குழு :
ஆபத்த நீ தேடாதே
ஆண் :
போகாதே போகாதே
ஆத்துப் பக்கம் போகாதே
குழு :
தேடாதே தேடாதே
ஆபத்த நீ தேடாதே
ஆண் :
அட கருகரு கருகரு கருவென பூதம்
அங்கே உண்டு போகாதே…
ஆண் :
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆண் :
கல்யாணத்தப் பண்ணிப்புட்டு
சாந்தி முகூர்த்தம் முடியாம
குளிக்கும் போது செத்துப் போன ஆவி ஒன்னு
கன்னிப் பொண்ணு யாராவது
வர மாட்டாங்களான்னு காஜில காத்துட்டிருக்குது
ஆண் :
அப்போ கன்னிப் பொண்ணு பூவாயி
தண்ணி எடுக்கத் தனியாக
சாயங்காலம் ஆத்துப் பக்கம் போயிருக்கா
காத்திருந்த காளப் பையன்
கன்னிப் பொண்ண கண்ட போது
குழு :
கண்ட போது
ஆண் :
அவ்வளவு தான் ஒரே அடி அம்மா
ஆண் :
பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல
அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல
பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல
அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல
ஆண் :
எங்க துனை உங்களுக்குக் காவல் வரும்
எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும்
எங்க துனை உங்களுக்குக் காவல் வரும்
எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும்
ஆண் :
பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா
ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா
ஆண் :
பொன்னம்மா பூவம்மா
குழு :
கேளம்மா பாரம்மா
ஆண் :
ஆளான பொண்ணம்மா
குழு :
எம் பேச்ச நீ கேளம்மா
ஆண் :
அட பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா
குழு :
ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா
ஆண் :
தளதள தளதள தளவென பொண்ணு
என்ன விட்டுப் போகாதே…..
ஆண் :
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
ஆண் :
கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா
நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா……ஹேய் ஹேய்
குழு :
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
ஆண் :
ஹேய்
குழு :
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆண் :
ஆஹான்
குழு :
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
ஆண் :
ஹேய் ஹேய்
குழு :
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
Thanga Kudam Eduthu - English Lyrics
Chorus :
……………….
Male :
Haei thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae
Aaththang karaiyilae aavi irukkuthaam
Kanni ponnungala thedi irukkuthaam
Chorus :
Aaththang karaiyilae aavi irukkuthaam
Kanni ponnungala thedi irukkuthaam
Male :
Konjam paaththu ponga paaththu ponga chittugalaa
Naanga kooda vanthaa aabaththilla mottugalaa
Male :
Thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae haei
Male :
Kadhalula thoththu pona aavi onnu
Mogaththula aaththu pakkam suththi varuthaam
Kadhalula thoththu pona aavi onnu
Mogaththula aaththu pakkam suththi varuthaam
Male :
Thannanthaniyaaga neenga pogaatheenga
Aavikitta maattikkittu vaadaatheenga
Thannanthaniyaaga neenga pogaatheenga
Aavikitta maattikkittu vaadaatheenga
Male :
Pogaathae pogaathae
Chorus :
Aaththu pakkam pogaathae
Male :
Thaedaathae thaedaathae
Chorus :
Aabaththa nee thaedaathae
Male :
Pogaathae pogaathae
Chorus :
Aaththu pakkam pogaathae
Male :
Thaedaathae thaedaathae
Chorus :
Aabaththa nee thaedaathae
Male :
Ada karukaru karukaru karuvena poodham
Angae undu pogaatahe
Male :
Thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae haei
Male :
Kalyaanaththa panniputtu
Shanthi mukoorththam mudiyaama
Kulikkumpothu seththu pona aavi onnu
Kanni ponnu yaaraavathu
Vara maattaangalaannu kaajila kaaththitturukkuthu
Male :
Appo kanni ponnu poovaayi
Thanni edukka thaniyaaga
Saayang kaalam aaththu pakkam poyirukkaa
Kaaththiruntha kaala paiyan
Kanni ponna kanda pothu
Chorus : Kanda pothu
Male :
Avvalavuthaan orae adi amma
Male :
Pakkaththula naanga vanthaa paavam illa
Akkam pakkam aavi varum payamum illa
Pakkaththula naanga vanthaa paavam illa
Akkam pakkam aavi varum payamum illa
Male :
Enga thunai ungalukku kaaval varum
Eppavumae achcham indri vaazhvu tharum
Enga thunai ungalukku kaaval varum
Eppavumae achcham indri vaazhvu tharum
Male :
Ponnammaa poovammaa kelammaa paarammaa
Aalaana ponnammaa em pecha nee kelammaa
Male :
Ponnammaa poovammaa
Chorus :
Kelammaa paarammaa
Male :
Aalaana ponnammaa
Chorus :
Em pecha nee kelammaa
Male :
Ada ponnammaa poovammaa kelammaa paarammaa
Chorus :
Aalaana ponnammaa em pecha nee kelammaa
Male :
Thalathala thalathala thalavena ponnu
Enna vittu pogaathae
Male :
Thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae
Aaththang karaiyilae aavi irukkuthaam
Kanni ponnungala thedi irukkuthaam
Male :
Konjam paaththu ponga paaththu ponga chittugalaa
Naanga kooda vanthaa aabaththilla mottugalaa….haei haei
Chorus :
Thanga kudam eduththu ponnugalae
Male :
Haei
Chorus :
Thanni edukka pogum kannigalae haei
Male :
Aahaan
Chorus :
Thanga kudam eduththu ponnugalae
Male :
Haei haei
Chorus :
Thanni edukka pogum kannigalae