Inge Ellarum Nallavangathan - தமிழ் பாடல் வரிகள்
இங்கே எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ
குழு :
எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
ஆண் :
ஹான்
குழு :
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ
ஆண் :
அட தூங்கினால் ஆசையும் தூங்குது
கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது
இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ
குழு :
எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….
ஆண் :
மானிட வாழ்வே அறுபதுதான்
மாணவப் பருவம் இருபதுதான்
மானிட வாழ்வே
குழு :
அறுபதுதான்
ஆண் :
மாணவப் பருவம்
குழு :
இருபதுதான்
ஆண் :
கல்லூரி வாழ்வில் கொண்டாட்டம் தானே
கல்யாணம் ஆனா திண்டாட்டமே
கல்லூரி வாழ்வில்
குழு :
கொண்டாட்டம் தானே
ஆண் :
கல்யாணம் ஆனா
குழு :
திண்டாட்டமே
ஆண் :
கிண்டலும் கேலியும் இல்லாமலே
என்னதான் செய்வது சொல்லுங்களே
கிண்டலும் கேலியும் இல்லாமலே
என்னதான் செய்வது சொல்லுங்களே
கன்னியரைக் கண்ணால் கண்டும்
காளையர்கள் சும்மாருந்தா
காளை அவன் காளை அல்ல
கோழையம்மா கோழையம்மா…..
குழு :
எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….
ஆண் :
தேவைகள் இல்லாம ஆசை இல்ல
ஆசைகள் இல்லைன்னா ஒலகம் இல்ல
தேவைகள் இல்லாம
குழு :
ஆசை இல்ல
ஆண் :
ஆசைகள் இல்லைன்னா
குழு :
ஒலகம் இல்ல
ஆண் :
காற்றுள்ள போதே தூற்றுங்கள் என்று
சொன்னது யாரு தெரியாதப்பா
காற்றுள்ள போதே
குழு :
தூற்றுங்கள் என்று
ஆண் :
சொன்னது யாரு
குழு :
தெரியாதப்பா
ஆண் :
வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல்
வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல்
ஓய்ந்ததும் தூங்குவோம் தாத்தாவைப் போல்
இளமையில் சும்மாருந்தா வாலிபம் கேக்காதம்மா
வயசுதான் ஏறுனா யார் தேடுவா யார் தேடுவா
ஆண் :
எல்லாரும் நல்லவங்கதான்
குழு :
நாம தூங்குறப்போ
ஆண் :
எல்லாரும் கெட்டவங்கதான்
குழு :
தூங்கி முழிக்கிறப்போ…….
ஆண் :
அட தூங்கினால் ஆசையும் தூங்குது
கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது
இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ
குழு :
எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
ஆண் :
ஹே
குழு :
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….
Inge Ellarum Nallavangathan - English Lyrics
Male :
Ingae ellaarum nallavangathaan
Naama thoongurappo
Ellaarum kettavangathaan
Thoongi muzhikkirappo
Chorus :
Ellaarum nallavangathaan
Naama thoongurappo
Male :
Haan
Chorus :
Ellaarum kettavangathaan
Thoongi muzhikkirappo
Male :
Ada thoonginaal aasaiyum thoonguthu
Kanna muzhikkaiyil ellaamae muzhikkuthu
Idhil nallavan kettavan yaaravan sollu nee
Chorus :
Ellaarum nallavangathaan
Naama thoongurappo
Ellaarum kettavangathaan
Thoongi muzhikkirappo
Male :
Maanida vaazhve arupathuthaan
Maanava paruvam irupathuthaan
Maanida vaazhve
Chorus :
Arupathuthaan
Male :
Maanava paruvam
Chorus :
Irupathuthaan
Male :
Kalloori vaazhvil kondaattamthaanae
Kalyaanam aanaa thindaattamae
Kalloori vaazhvil
Chorus :
Kondaattamthaanae
Male :
Kalyaanam aanaa
Chorus :
Thindaattamae
Male :
Kindalum keliyum illaamalae
Ennathaan seivathu sollungalae
Kindalum keliyum illaamalae
Ennathaan seivathu sollungalae
Kanniyarai kannaal kandum
Kaalaiyargal summaarunthaa
Kaalai avan kaalai alla
Kozhaiyammaa kozhaiyammaa
Chorus :
Ellaarum nallavangathaan
Naama thoongurappo
Ellaarum kettavangathaan
Thoongi muzhikkirappo
Male :
Thevaigal illaama aasai illa
Aasaigal illainnaa olagam illa
Thevaigal illaama
Chorus :
Aasai illa
Male :
Aasaigal illainnaa
Chorus :
Olagam illa
Male :
Kaattrulla pothae thoottrungal endru
Sonnathu yaaru theriyaathappaa
Kaattrulla pothae
Chorus :
Thoottrungal endru
Male :
Sonnathu yaaru
Chorus :
Theriyaathappaa
Male :
Vayasula aaduvom rajavaipol
Vayasula aaduvom rajavaipol
Oointhathum thoonguvom thaaththaavai pol
Ilamaiyil summaarunthaa vaalipam kekkaathammaa
Vayasuthaan yaerunaa yaar theduvaa yaar theduvaa
Male :
Ellaarum nallavangathaan
Chorus :
Naama thoongurappo
Male :
Ellaarum kettavangathaan
Chorus :
Thoongi muzhikkirappo
Male :
Ada thoonginaal aasaiyum thoonguthu
Kanna muzhikkaiyil ellaamae muzhikkuthu
Idhil nallavan kettavan yaaravan sollu nee
Chorus :
Ellaarum nallavangathaan
Naama thoongurappo
Male :
Hae
Chorus :
Ellaarum kettavangathaan
Thoongi muzhikkirappo