Eedilla Ravi Theja - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் :
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் :
ஈடில்லா ரவி தேஜா
என் வாழ்வின் மகராஜா
ஈடில்லா ரவி தேஜா
என் வாழ்வின் மகராஜா…
பெண் :
ஈடில்லா ரவி தேஜா
என் வாழ்வின் மகராஜா
பெண் :
அழகில் நிகர் நீயன்றோ
அணங்கள் வணங்குகின்றாள்
அழகில் நிகர் நீயன்றோ
அணங்கள் வணங்குகின்றாள்
ஐஸ்வர்ய வைபவத்திலும்
அமரேந்திரன் குபேரன் நிகரா…
பெண் :
ஈடில்லா ரவி தேஜா
என் வாழ்வின் மகராஜா
பெண் :
திரிபுவன மேல் நிலவும் திருமூர்த்தி எல்லாம்
நிகரோ உனக்கு ராஜா
திரிபுவன மேல் நிலவும் திருமூர்த்தி எல்லாம்
நிகரோ உனக்கு ராஜா
பெண் :
ஈடில்லா ரவி தேஜா
என் வாழ்வின் மகராஜா….
Eedilla Ravi Theja - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Eedilla ravi theja
En vaazhvin maharaja
Eedilla ravi theja
En vaazhvin maharaja
Female :
Eedilla ravi theja
En vaazhvin maharaja
Female :
Azhagil nigar neeyandro
Anangal vanangugindraal
Azhagil nigar neeyandro
Anangal vanangugindraal
Aishwarya vaibhavathilum
Amarendhiran kubeeran nighara
Female :
Eedilla ravi theja
En vaazhvin maharaja
Female :
Thiribuvana mel nilavum thirumoorthi ellam
Nigharo unakku raaja
Thiribuvana mel nilavum thirumoorthi ellam
Nigharo unakku raaja
Female :
Eedilla ravi theja
En vaazhvin maharaja