Vazhvil Subangalum - தமிழ் பாடல் வரிகள்
எஸ். வரலக்ஷ்மி
இசை அமைப்பாளர் :
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் :
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் :
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பிராணன் போல் உனை பரிந்து வளர்த்தோம்
என்றுமுனை மறவோமே நாமே…
பெண் :
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பெண் :
வாசுதேவனின் தங்கையே
உன் ஆசையே பலன் தந்ததே
வாசுதேவனின் தங்கையே
உன் ஆசையே பலன் தந்ததே
அழகுள்ள தேவதேவரை கவிழ்த்த அர்ஜூனன்
பர்குணன் பதி ஆகினார்….
அழகுள்ள தேவதேவரை கவிழ்த்த அர்ஜூனன்
பர்குணன் பதி ஆகினார்…..
பெண் :
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பெண் :
பரத வம்சமும் ஆள வேண்டிய
வீரபத்தினி தேவியே
பரத வம்சமும் ஆள வேண்டிய
வீரபத்தினி தேவியே
வீர தீர குமார மணியுடன்
மகிழ வருவாய் ராணியே…..
வீர தீர குமார மணியுடன்
மகிழ வருவாய் ராணியே…..
பெண் :
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பிராணன் போல் உனை பரிந்து வளர்த்தோம்
என்றுமுனை மறவோமே நாமே…
பெண் :
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
Vazhvil Subangalum - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Praanan pol unai pirindhu valarndhom
Endru munai maravomae naame
Female :
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Female :
Vasudevani thangaiyae
Un aasaiyae palan thandhadhae
Vasudevani thangaiyae
Un aasaiyae palan thandhadhae
Azhagulla devadevarai kavizhtha arjunan
Pargunan padhi aaginaar
Azhagulla devadevarai kavizhtha arjunan
Pargunan padhi aaginaar
Female :
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Female :
Bharatha vamsamum aala vendiya
Veera pathini deviyae
Bharatha vamsamum aala vendiya
Veera pathini deviyae
Veera dheera kumara maniyudan
Magizha varuvaai raaniyae
Veera dheera kumara maniyudan
Magizha varuvaai raaniyae
Female :
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Praanan pol unai pirindhu valarndhom
Endru munai maravomae naame
Female :
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye