Yethum Vekkamum Indri - தமிழ் பாடல் வரிகள்
ஏதும் வெக்கமும் இன்றி ஏக சக்ரபுரத்தில்
பிக்ஷாடனமும் செய்த விஜயன் தானே
ஆண் :
கள்ள பூனை போலே இல்லத்துள் ஆராய்ந்து
பால் வெண்ணை திருடிய பிரபலன் தானே
ஆண் :
எதிர்த்து வருவானென்று அந்த ஏகலைவனின்
விரலை வெட்டச் செய்த வீரன் தானே
ஆண் :
எதிர்த்து வந்தானென்று எழில்ராணி ருக்மணி
தருணி சோதரன் சிகை குலைத்த நீயே
ஆண் :
ஒருத்திக்கே ஐவரும் உறவாகவே
ராஜகுல பெருமையும் போக்கிய அற்பன் தானே
ஆண் :
பதியை ஏமாற்றி வரை மீறி பாவையரோடே
மருகி யாதவ கீர்த்தியை கெடுப்போன்தானே….
Yethum Vekkamum Indri - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Yedhum vetkamum indri yegha sakkarapurathil
Pikashaadanam seidha vijayan thaanae
Male :
Kalla poonai polae illathul aaraindhu
Paal vennai thirudiya prabalan thaanae
Male :
Ethirthu varuvan endru andha egalaivanin
Viralai vetta seidha veeran thaanae
Male :
Ethirthu vandhaan endru ezhilraani rukmani
Dharani sodharan sigai kulaitha neeyae
Male :
Oruthikkae aivarum uravghavae
Rajakula perumaiyum pokkiya arppan thaanae
Male :
Padhiyai yemattriya varai meeri paavaiyarodu
Marughi yadhava keerthiyai keduppon thaanae