Manadhu Parimalithathe - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் :
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
உன் வசந்த கானமதோ
நிலவும் நடனம் காணையிலே
பெண் :
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
உன் வசந்த ராகமதோ
நீயும் அருகில் நெருங்குவதால்..
இருவர் :
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
ஆண் :
எனக்கும் உனக்கும் சுமங்கல வாழ்த்தே
கோகிலம் கூவுதே
பெண் :
ஹா..ஆஅ…ஆஅ
ஆண் :
எனக்கும் உனக்கும் சுமங்கல வாழ்த்தே
கோகிலம் கூவுதே
பெண் :
ஜலஜலவென அலையெழும் நிலையே
கலகலவென கேட்குதே..
ஆண் :
மனது பரிமளித்தே
பெண் :
ஹா ஆ ஆ
ஆண் :
எனது மெய் மறந்ததே
பெண் :
ஹோ ஹோ ஹோ
ஆண் :
உன் வசந்த ராகமதோ
பெண் :
நீயும் அருகில் நெருங்குவதால்..
இருவர் :
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
ஆண் :
புத்தம் புதிய எழில் காவினிலோர்
மயக்கும் தென்றல் வீசுதே
பெண் :
ஹா ஆஅ ஆஅ
ஆண் :
புத்தம் புதிய எழில் காவினிலோர்
மயக்கும் தென்றல் வீசுதே
பெண் :
புது வண்டினம் கும்பல் கும்பலாய்
ஜூம்ஜூம் என பாடுதே
இருவர் :
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
ஆண் :
எழில் மப்புகள் குன்றில் உறைவதே
ஹம்சம் தவழக் காணுதே
பெண் :
ஹா ஆஅ ஆஅ
ஆண் :
எழில் மப்புகள் குன்றில் உறைவதே
ஹம்சம் தவழக் காணுதே
பெண் :
காண காண வைபவமோடு
படைப்பின் விந்தை தானிதே……
ஆண் :
மனது பரிமளித்தே
பெண் :
ஹா ஆ ஆ
ஆண் :
எனது மெய் மறந்ததே
பெண் :
ஹோ ஹோ ஹோ
ஆண் :
உன் வசந்த ராகமதோ
பெண் :
நீயும் அருகில் நெருங்குவதால்..
இருவர் :
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
உன் வசந்த ராகமதோ
நீயும் அருகில் நெருங்குவதால்..
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
Manadhu Parimalithathe - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Hoo oo oo ho oo oo
Male :
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Un vasantha kaanamadho
Nilavum nadanam kaanaiyilae
Female :
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Un vasantha raagamadho
Neeyum arugil nerunghuvadhaal
Both :
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Male :
Enakkum unakkum sumanghala vaazhthe
Kokkilam kovuthe
Female :
Haa…aa…aaa…
Male :
Enakkum unakkum sumanghala vaazhthe
Kokkilam kovuthe
Female :
Jalajalavena alaiyelum nilaiyae
Kalakalavena ketkkudhe
Male :
Manadhu parimalithathe
Female :
Haa…aa…aaa…
Male :
Endhu mei marandhadhe
Female :
Ho ho ho
Male :
Un vasantha raagamadho
Female :
Neeyum arugil nerunghuvadhaal
Both :
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Male :
Putham pudhiya ezhil kaaviniloor
Mayakkum thendral veesudhae
Female :
Haa…aa…aaa…
Male :
Putham pudhiya ezhil kaaviniloor
Mayakkum thendral veesudhae
Female :
Pudhu vandinam kumbal kumbalaai
Joom joom ena paadudhe
Both :
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Male :
Ezhil mabbugal kundril uraivadhae
Hamsam thavazha kaanudhae
Female : Haa…aa…aaa…
Male :
Ezhil mabbugal kundril uraivadhae
Hamsam thavazha kaanudhae
Female :
Kaana kaana vaibhavamodu
Padaippin vindhai thaanidhae
Male :
Manadhu parimalithathe
Female :
Haa…aa…aaa…
Male :
Endhu mei marandhadhe
Female :
Ho ho ho
Male :
Un vasantha raagamadho
Female :
Neeyum arugil nerunghuvadhaal
Both :
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Un vasantha raagamadho
Neeyum arugil nerunghuvadhaal
Manadhu parimalithathe endhu mei marandhadhe