Tamil Lyrics

Jilujilu Jilujilu Jilujilu song lyrics

Movie — Amma Irukka

Singer(s) — Vani Jairam

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Jilujilu Jilujilu Jilujilu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க

பெண் :
ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க

பெண் :
மொழ நீளம் ஜடையாடும்
அழகுச் சிற்பம்தான்
நான்தான் அல்லி புஷ்பம்தான்
மொழ நீளம் ஜடையாடும்
அழகுச் சிற்பம்தான்
நான்தான் அல்லி புஷ்பம்தான்

பெண் :
வா மாமா வயசுப் பொண்ணு
ஆட்டம் பாக்கத்தான்
தில்லானா பாட்டக் கேட்கத்தான்
சந்தோஷம்……..உண்டாகும்……

பெண் :
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க…..ஆ….

பெண் :
தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான்
சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான்
தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான்
சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான்

பெண் :
வளையாடும் கைதான் இளம் வாழத்தண்டு
வளைஞ்சாடும் தேகம் தாழம்பூ செண்டு
இடையும் நடையும் உடையும் பார்த்தா
கண்ணில் இனிக்கும் கற்கண்டு

பெண் :
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு
சின்னப் பொண்ணுங்க
சிங்கார வண்ணக் கண்ணுங்க…..ஆ….

பெண் :
நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய்
தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்
நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய்
தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்

பெண் :
தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா
விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா
கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி
கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி

பெண் :
நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய்
தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்
தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா
விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா
கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி
கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி

பெண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர்
மை நேம் முனியம்மா
ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர்
மை நேம் முனியம்மா
எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா

பெண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர்
மை நேம் முனியம்மா
எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா

பெண் :
மயக்குவேன் ஆடி மயக்குவேன்
கலக்குவேன் ஊர கலக்குவேன்
லால் லலலலலலலலல்லல் லா….

பெண் :
மயக்குவேன் ஆடி மயக்குவேன்……
மயக்குவேன் ஆடி மயக்குவேன்……
மயக்குவேன் ஆடி மயக்குவேன்……

Jilujilu Jilujilu Jilujilu - English Lyrics

Female :

Hei jilujilu jilujilu jilujilu

Chinna ponnunga

Singaara vanna kannunga

Female :

Hei jilujilu jilujilu jilujilu

Chinna ponnunga

Singaara vanna kannunga

Female :

Mozha neelam jadaiyaadum

Azhagu sirppamthaan

Naanthaan alli pushpamthaan

Mozha neelam jadaiyaadum

Azhagu sirppamthaan

Naanthaan alli pushpamthaan

Female :

Vaa mama vayasu ponnu

Aattam paakkaththaan

Thillaanaa paatta ketkkaththaan

Santhosham…….undaagum….

Female :

Hei jilujilu jilujilu jilujilu

Chinna ponnunga

Singaara vanna kannunga…..aa….

Female :

Thaththi thaththi aadum thanga kudamthaan naan

Suththi suththi aadum muththu charam naan

Thaththi thaththi aadum thanga kudamthaan naan

Suththi suththi aadum muththu charam naan

Female :

Valaiyaadum kaithaan ilam vaazhath thandu

Valainjaadum thegam thaazhampoo chendu

Idaiyum nadaiyum udaiyum paarththaa

Kannil inikkum karkandu

Female :

Hei jilujilu jilujilu jilujilu

Chinna ponnunga

Singaara vanna kannunga….aa….

Female :

Naanthaanunga rajasthan rani rathnabai

Thaekko ji rani rathnabai

Naanthaanunga rajasthan rani rathnabai

Thaekko ji rani rathnabai

Female :

Thil thaeraa theevaanaa unna vittu povenaa

Vittu vittu ponaalum otti kolla maattaenaa

Kattazhagu ladukki kanni vachchu pudichchi

Kanni vachchi pudichchaa jodongi naghi

Female :

Naanthaanunga rajasthan rani rathnabai

Thaekko ji rani rathnabai

Thil thaeraa theevaanaa unna vittu povenaa

Vittu vittu ponaalum otti kolla maattaenaa

Kattazhagu ladukki kanni vachchu pudichchi

Kanni vachchi pudichchaa jodongi naghi

Female :

I love you i love you mister

My name muniyammaa

I love you i love you mister

My name muniyammaa

Elizabeth taylor thaanae enthan periyamma

Female :

I love you i love you mister

My name muniyammaa

Elizabeth taylor thaanae enthan periyamma

Female :

Mayakkuven aadi mayakkuven

Kalakkuven oora kalakkuven

Laal lalalalalalalalalallal laa

Female :

Mayakkuven aadi mayakkuven

Mayakkuven aadi mayakkuven….

Mayakkuven aadi mayakkuven….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jilujilu Jilujilu Jilujilu

Which movie does the song Jilujilu Jilujilu Jilujilu belong to?

The song Jilujilu Jilujilu Jilujilu is from the movie Amma Irukka.

Who is the music director of Jilujilu Jilujilu Jilujilu?

The music for Jilujilu Jilujilu Jilujilu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Jilujilu Jilujilu Jilujilu?

The lyrics for Jilujilu Jilujilu Jilujilu are penned by Vaali.

Who sang the Jilujilu Jilujilu Jilujilu song?

Jilujilu Jilujilu Jilujilu is sung by Vani Jairam.

Related Songs