Raja Enge Raniyum Ange - தமிழ் பாடல் வரிகள்
ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான்
பெண் :
ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான்
பெண் :
மன்மத பாணம் மார்பினில் பாய
மன்னவன் தோளில் மங்கையும் சாய
சுகம் இதோ இதோ…….
பெண் :
ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான்
பெண் :
நூறு எண்ணங்கள்
கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்….
பெண் :
நூறு எண்ணங்கள்
கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்….
ஆண் :
கைகள் தொடாத கன்னித் தாமரை
கண்ணில் மலர்ந்ததோ
முத்தம் இடாத முல்லை பூ முகம்
சித்தம் கவர்ந்ததோ
பெண் :
புதுமை மடியில் இளமை வடிவம்
ஊஞ்சலாடாதோ……. ஊஞ்சலாடாதோ…….
ஆண் :
எங்காத்து வெண்பொங்கலே
எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே
எங்காத்து வெண்பொங்கலே
எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே
ஆண் :
சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ
இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ
அழகர் கோயில் நெய் தோசையோ
அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை
பெண் :
போங்கோன்னா வெக்கமாருக்கு
அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு
போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு
அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு
பெண் :
ஏன்னா இப்படி அசடா இருக்கேள்
இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள்
அவாளப் போல ஆசையா பேசுங்கோ
ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ
ஆண் :
ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும்
நேக்கு அதெல்லாம் வராதுடி……..
Raja Enge Raniyum Ange - English Lyrics
Female :
Raja engae raniyum angae
Raaththiri raajiyamthaan
Raagam thaalam paavangalodu
Ragasiya keerththanamthaan
Female :
Raja engae raniyum angae
Raaththiri raajiyamthaan
Raagam thaalam paavangalodu
Ragasiya keerththanamthaan
Female :
Manmatha paanam maarbinil paaya
Mannavan tholil mangaiyum saaya
Sugam idho idho…..
Female :
Raja engae raniyum angae
Raaththiri raajiyamthaan
Raagam thaalam paavangalodu
Ragasiya keerththanamthaan
Female :
Nooru ennangal
Kannil nooru vannangal
Thalaivan oruvan thazhuvum neraththil….
Female :
Nooru ennangal
Kannil nooru vannangal
Thalaivan oruvan thazhuvum neraththil….
Male :
Kaigal thodatha kanni thaamarai
Kannil malarnthatho
Muththam idaatha mullai poo mugam
Chiththam kavarnthatho
Female :
Pudhumai madiyil ilamai vadivam
Oonjalaadaatho……oonjalaadaatho……
Male :
Engaaththu vennpongale
Engammaa panna veththa kozhambe
Engaaththu vennpongale
Engammaa panna veththa kozhambe
Male :
Sirikkira mugamthaan poori kizhango
Inikkira kannamthaan thiruppathi laddo
Azhagar koyil nei thosaiyo
Aththanaiyum sappida nekkuthaan aasai
Female :
Pongonnaa vekkamaarukku
Angae paarungonnaa theranthirukku
Pongonnaa aa haan vekkamaarukku
Angae paarungonnaa theranthirukku
Female :
Yaenna ippadi asadaa irukkael
Idhukkaa neengal cinemaa paarththael
Avaala pola aasaiyaa pesuno
Aambadaiyaala appadi konjungo
Male :
Yaei janaki suttu pottaalum
Nekku athellaam varaathuddi……