Tamil Lyrics

Ellam Inbame song lyrics

Ellam Inbame - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எல்லாம் இன்பமே என்றுமே
எல்லாம் இன்பமே என்றுமே
லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை
எல்லாம் இன்பமே என்றுமே
லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை
எல்லாம் இன்பமே என்றுமே…….

ஆண் :
நீலவானம் தனிலே..ஏ….ஏ…..ஏ….ஏ…
நீலவானம் தனிலே
நீந்தும் அன்ன நடை அதனிலே
நீலவானம் தனிலே
நீந்தும் அன்ன நடை அதனிலே..ஏய்
நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே
நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே
தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே
தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே
பேரழகைக் கண்டு ஆனந்தமும் கொண்டு
பேசி மகிழ்ந்து வாழும் நேரம்…எல்லாம் இன்பமே

ஆண் :
விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி
வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும்
விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி
வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும்

பெண் :
வேலைப் போன்ற வடிவுள்ள குன்றில்
மயில் விசிறி போல் தோகை விரித்து ஆடுவதும்

ஆண் :
குவிந்த கை போன்ற தாமரை அரும்பிலே

பெண் :
மீனைத் தாலாட்டும் நீலக் கடலிலே

ஆண் :
சிற்பியின் சிலை தனிலே….

பெண் :
தவயோகியின் நிலை தனிலே…..

ஆண் :
அறிவிலே……..

பெண் :
அழகிலே……

ஆண் :
மாங்கனியின் உள்ளே வண்டுபோல் மயங்கி

பெண் :
காதல் புரிவதும் கலையே………
கடவுள் இன்பம் அதுவே…..
காதல் புரிவதும் கலையே………
கடவுள் இன்பம் அதுவே…..
அதற்கேற்ற நேரம் இதுவே………..
எல்லாம் இன்பமே என்றுமே…….

Ellam Inbame - English Lyrics

Male :

Ellaam inbamae endrumae

Ellaam inbamae endrumae

Logam meedhu deiva vaazhvu tharum kalai

Ellaam inbamae endrumae

Logam meedhu deiva vaazhvu tharum kalai

Ellaam inbamae endrumae

Male :

Neelavaanam thanilae…ye ye ye ye

Neelavaanam thanilae

Neendhum anna nadai adhanilae

Neelavaanam thanilae

Neendhum anna nadai adhanilae

Nelindhu naagam sellum asaivilae

Nelindhu naagam sellum asaivilae

Thaavi oodum pullimaan vizhiyilae

Thaavi oodum pullimaan vizhiyilae

Per azhagai kandu aanandhamum kondu

Paesi magizhndhu vaazhum neram ….ellaam inbamae

Male :

Vizhiyin puruvam pol valaindha vill yaendhi

Veeran puriyum poril vettri kaanbadhum

Vizhiyin puruvam pol valaindha vill yaendhi

Veeran puriyum poril vettri kaanbadhum

Female :

Velai pondra vadivulla kundril

Mayil visiri pol thoghai virithu aaduvadhum

Male :

Kuvindha kai pondra thaamarai arumbilae

Female :

Meenai thaalattum neela kadalilae

Male :

Sirppiyin silai thanilae

Female :

Thavayogiyin nilai thanilae

Male :

Arivilae

Female :

Azhagilae

Male :

Maanganiyin ullae vandu polae mayangi

Female :

Kaadhal purivadhum kalaiyae

Kadavul inbam adhuvae

Kaadhal purivadhum kalaiyae

Kadavul inbam adhuvae

Adharkaettra neram idhuvae

Ellaam inbamae endrumae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ellam Inbame

Which movie does the song Ellam Inbame belong to?

The song Ellam Inbame is from the movie Amarakavi.

Who is the music director of Ellam Inbame?

The music for Ellam Inbame is composed by Unknown.

Who wrote the lyrics for Ellam Inbame?

The lyrics for Ellam Inbame are penned by Suratha.

Who sang the Ellam Inbame song?

Ellam Inbame is sung by M. K. Thiyagaraja Bhagavathar, N. L. Ganasaraswathi.

Related Songs