Ellam Nalla - தமிழ் பாடல் வரிகள்
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
மனமதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே..
பெண் :
ஆவலினால் என் பிரேமை சோரன்
ஆசை தபமும் செய்திடுவார்
தபமும் பலித்தே இரு உளம் கலந்தே
தருணம் என்னோடே மாறாது இங்கு சேர்வார்
பெண் :
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
மனமதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே..
ஆண் :
எல்லாம் நல்ல சகுனமிதே
கன்னியை காணும் குறிகளிதே
எல்லாம் நல்ல சகுனமிதே
கன்னியை காணும் குறிகளிதே
மனதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே….
ஆண் :
வலக்கண் அடிக்க வல புஜம் துடிக்க
கோரிய கனியின்று நினைத்திடுவாள்
இது காலமெல்லாம் கண்ட என் கனவும்
இனிமேல் நிலைக்கவும் செய்திடுவாள்
பெண் :
எல்லாம் நல்ல சகுனமிதே
கன்னியை காணும் குறிகளிதே
மனதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே….
பெண் :
மல்லி தோரணங்கள் மண்டபமதிலே
கண்களும் மனதும் கனியும் இன்றே
கலந்திடும் மனதுள்ளே இசைக்கவி குயில்போல்
ஜீவிதமெல்லாம் வசந்த கானம் மீட்டலாம்…..
பெண் :
எல்லாம் நல்ல சகுனமிதே
உள்ளம் தானாய் தாவிடுதே
மனமதில் மங்கள வாத்தியம்
ஆஹா ஒலித்ததே..
Ellam Nalla - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Female :
Aavalinaal en premai soran
Aasai thabamum seithiduvaar
Thabamum palithae iru ulam kalandhae
Tharunam ennod maaradhu inghu servaar
Female :
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Male :
Ellam nalla sagunamidhe
Kanniyai kaanum kurigalidhe
Ellam nalla sagunamidhe
Kanniyai kaanum kurigalidhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Male :
Valakkann adikka vala bujam thudikka
Koriya kaniyindru ninaithiduvaal
Idhu kaalam ellam kanda en kanavum
Inimel nilaikkavum seidhiduvaal
Female :
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae
Female :
Malli thoranangal mandabamadhilae
Kangalum manadhum kaniyum indrae
Kalandhidum manadhullae isaikkavi kuyilpol
Jeevitham ellaam vasantha gaanam meetalaam
Female :
Ellam nalla sagunamidhe
Ullam thaanaai thaavidudhe
Manamadhil manghala vaathiyam
Ahaa olithathae