Ellorkkum Vendum Nalla Manathu - தமிழ் பாடல் வரிகள்
………………………….
குழு :
…………………………….
பெண் :
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
குழு :
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
பெண் :
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
குழு :
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
குழு :
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
பெண் :
பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை
பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை
குழு :
பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை
பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை
பெண் :
களங்கமில்லை ஒரு கபடமில்லை
மயக்கமில்லை ஒரு வஞ்சகமில்லை
குழு :
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
குழு :
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
பெண் :
……………………………
குழு :
…………………………………
பெண் :
திருடனின் கைகளைப் பாம்பு கடிக்கும்
தீயவன் பாதையை தெய்வம் தடுக்கும்
தாயற்ற பிள்ளைக்குக் பால் கொடுக்கும்
தந்தையற்ற பிள்ளைக்கு காவல் இருக்கும்
குழு :
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
பெண் :
……………………………….
பெண் :
தர்மம் செய்தால் உந்தன் தலைக் காக்கும்
சத்திய சோதனை மலையாக்கும்
கடமை கண்ணியம் சிலையாக்கும்
காலமெல்லாம் உன்னை நிலையாக்கும்….
கடமை கண்ணியம் சிலையாக்கும்
காலமெல்லாம் உன்னை நிலையாக்கும்
குழு :
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
குழு :
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
குழு :
லலலலலல ….லலலலலா….(2)
Ellorkkum Vendum Nalla Manathu - English Lyrics
Female :
……………….
Chorus :
…………………
Female :
Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Chorus :
Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Female :
Kallamindri pillai konda vellai manadhu
Chorus :
Kallamindri pillai konda vellai manadhu
Chorus :
Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Female :
……………………….
Female :
Polladha manadhukku nimmadhi illai
Poopola manadhukku sanjalam illai
Chorus :
Polladha manadhukku nimmadhi illai
Poopola manadhukku sanjalam illai
Female :
Kalangam illai oru kabadam illai
Mayakkam illai oru vanjakkam illai
Chorus :
Kallamindri pillai konda vellai manadhu
Kallamindri pillai konda vellai manadhu
Chorus :
Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Female :
………………………..
Chorus :
………………..
Female :
Thirudanin kaigalai paambhu kadikkum
Theeyavan paadhaiyai deivam thadukkum
Thaaiyattra pillaikku paal kodukkum
Thanthai yattra pillaikku kaaval irukkum
Chorus :
Kallamindri pillai konda vellai manadhu
Kallamindri pillai konda vellai manadhu
Female :
…………………………
Female :
Dharmam seidhaal undhan thalai kaakkum
Sathiya sodhanai malaiyaakkum
Kadamai kanniyam silaiyaakkum
Kaalam ellaam unnai nilaiyaakkum
Kadamai kanniyam silaiyaakkum
Kaalam ellaam unnai nilaiyaakkum
Chorus :
Kallamindri pillai konda vellai manadhu
Kallamindri pillai konda vellai manadhu
Chorus :
Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Lalalalalalala lalalalalala….(2)