Unnai Nenacha Konjam - தமிழ் பாடல் வரிகள்
உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
பெண் :
உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
பெண் :
ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும்
பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி
ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும்
கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி
பெண் :
ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும்
பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி
ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும்
கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி
பெண் :
உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
ஆண் :
{உலகம் உனது கையிலிருக்கு
துணிஞ்சு இறங்கு பயமில்லை ஹோ
நூலைப்போட்டு மலையை இழுக்கும்
வீரன் உனக்கு இணையில்லை ஹோ } (2)
ஆண் :
கறுப்புப் பூனை ஒன்று இருட்டில் போகும்போது
உலகம் பார்ப்பதேது ஆடும் வரையில் ஆடு
ஆடும் வரையில் ஆடு
ஆண் :
உலகம் உனது கையிலிருக்கு
துணிஞ்சு இறங்கு பயமில்லை ஹோ
நூலைப்போட்டு மலையை இழுக்கும்
வீரன் உனக்கு இணையில்லை
பெண் :
மூக்கும் முழியும் சிவந்த உடலும்
பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி
போற இடத்தை நெனச்சுப் பார்த்தா
பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி….
ஆண் :
மூக்கும் முழியும் சிவந்த உடலும்
பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி
இருவர் :
போற இடத்தை நெனச்சுப் பார்த்தா
பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி
பெண் :
உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
Unnai Nenacha Konjam - English Lyrics
Female :
Unnai nenacha konjam sirippu
Unmai irukku solladi bommakka
Bommai kanakka neeyum nadantha
Enna kidaikkum yemaali komaali
Female :
Unnai nenacha konjam sirippu
Unmai irukku solladi bommakka
Bommai kanakka neeyum nadantha
Enna kidaikkum yemaali komaali
Female :
Aatti padacha aadi mudikkum
Bommai ulagathil aayiram irukkuthadi
Aattam mudinja ottam edukkum
Kottam unnaiyum theerthida ninaikkuthadi
Female :
Aatti padacha aadi mudikkum
Bommai ulagathil aayiram irukkuthadi
Aattam mudinja ottam edukkum
Kottam unnaiyum theerthida ninaikkuthadi
Female :
Unnai nenacha konjam sirippu
Unmai irukku solladi bommakka
Bommai kanakka neeyum nadantha
Enna kidaikkum yemaali komaali
Male :
{Ulagam unadhu kaiyil irukku
Thuninju irangu bayam illai…hoo
Noolai pottu malayai izhukkum
Veeran unakku inaiyillai…hoo} (2)
Male :
Karuppu poonai ondru iruttil pogum bothu
Ulagam parppadhaedhu aadum varaiyil aadu
Aadum varaiyil aadu
Male :
Ulagam unadhu kaiyil irukku
Thuninju irangu bayam illai…hoo
Noolai pottu malayai izhukkum
Veeran unakku inaiyillai
Female :
Mookum muzhiyum sivandha udalum
Paarkkum manadhil mayakkam pirakkumadi
Pora idathai nenachu paartha
Bommai enakkum irakkam pirakkumadi
Male :
Mookum muzhiyum sivandha udalum
Paarkkum manadhil mayakkam pirakkumadi
Both :
Pora idathai nenachu paartha
Bommai enakkum irakkam pirakkumadi
Female :
Unnai nenacha konjam sirippu
Unmai irukku solladi bommakka
Bommai kanakka neeyum nadantha
Enna kidaikkum yemaali komaali