Tamil Lyrics

Thottum Thodathathu song lyrics

Movie — Meendum Vazhven

Singer(s) — L. R. Eswari

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Thottum Thodathathu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது
உன்னை மட்டும் விடாதது

பெண் :
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது
உன்னை மட்டும் விடாதது
ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண் :
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது
உன்னை மட்டும் விடாதது

பெண் :
ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா
உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா
அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா
போனால் வராது ஹ்ம்ம் போனால் வராது
ஹ்ம் ஹ்ம் போனால் வராது

பெண் :
ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா
உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா
அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா
போனால் வராது

பெண் :
கள்ளில் இறங்கு நீ பெண்ணில் மயங்கு
காதல் வழங்கு கைக்கட்டில் உறங்கு………….
ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண் :
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது
உன்னை மட்டும் விடாதது

பெண் :
கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம்
கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும்
கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும்
சீட்டை விடாதே……ஹ்ம்ம் சீட்டை விடாதே……..
ஹ்ம்ம் ஹ்ம் ஆட்டம் விடாதே……..

பெண் :
கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம்
கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும்
கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும்
சீட்டை விடாதே……

பெண் :
நோட்டும் கிடைக்கும் என் சொந்தம் கிடைக்கும்
கேட்கும் வரைக்கும் என் பாட்டும் பிறக்கும்
ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண் :
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது
உன்னை மட்டும் விடாதது

Thottum Thodathathu - English Lyrics

Female :

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Female :

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Aadinaal raani naan

Jodiyin raaja nee

Female :

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Female :

Oru tharam eduthathum

Madhu kinnam viduma

Udarkattu mayakkathai

Maranthoru manamaa

Adhai ida unakkindha aattathil sugama

Ponaal varadhu …hmmm ponaal varadhu

Hmm mm ponaal varadhu

Female :

Oru tharam eduthathum

Madhu kinnam viduma

Udarkattu mayakkathai

Maranthoru manamaa

Adhai ida unakkindha aattathil sugama

Ponaal varadhu ..

Female :

Kallil irangu nee pennil mayangu

Kaadhal vazhangu kai kattil urangu

Aadinaal raani naan

Jodiyin raaja nee

Female :

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Female :

Kaivittu ponadhai pidippathu sulabam

Kadasiyil unnidam panam vandhu kuviyum

Kanniyin paattukkku kaaranam puriyum

Seettai vidaathae hmmm seettai vidaathae

Hmm mm aattam vidaathae

Female :

Kaivittu ponadhai pidippathu sulabam

Kadasiyil unnidam panam vandhu kuviyum

Kanniyin paattukkku kaaranam puriyum

Seettai vidaathae

Female :

Nottum kedaikkum en sondham kedaikkum

Ketkkum varaikkum en paattum pirakkum

Aadinaal raani naan

Jodiyin raaja nee

Female :

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thottum Thodathathu

Which movie does the song Thottum Thodathathu belong to?

The song Thottum Thodathathu is from the movie Meendum Vazhven.

Who is the music director of Thottum Thodathathu?

The music for Thottum Thodathathu is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Thottum Thodathathu?

The lyrics for Thottum Thodathathu are penned by Kannadasan.

Who sang the Thottum Thodathathu song?

Thottum Thodathathu is sung by L. R. Eswari.

Related Songs