En Kadhal Vazhkkaiyile - தமிழ் பாடல் வரிகள்
என் காதல் வாழ்க்கையிலே
இனி இன்பம் ஆயிரமே
ஓ….மனமே பாடு…..
இது பகலோ தேனிரவோ
புது கதையோ காவியமோ
இந்த நாளே மங்கல பொன்னாள்
ஆண் :
என் காதல் வாழ்க்கையிலே
சுகம் கானல் நீர்தானே
ஓ….மனமே பாடு
இது கதைதான் கனவேதான்
இனி இரவும் பகலேதான்
அந்த பகலும் முள்ளாய் தோன்றும்….
பெண் :
நெஞ்சில் மின்னுதே உன் ஆசை மின்னலே
என் வானத்தில் விண்மீன் நீயே
நெஞ்சில் மின்னுதே உன் ஆசை மின்னலே
என் வானத்தில் விண்மீன் நீயே
என்னோடு விளையாட வா
ஆண் :
என்னாசை மழை மின்னல் போலே
தன்னாலே மறைந்தோட கண்டேன்
என்னாசை மழை மின்னல் போலே
தன்னாலே மறைந்தோட கண்டேன்
விளையாட எனக்கேது யோகம்
விதி தன்னை யார் வெல்லக் கூடும்
பெண் :
என் காதல் வாழ்க்கையிலே
இனி இன்பம் ஆயிரமே
ஓ….மனமே பாடு…..
இது பகலோ தேனிரவோ
புது கதையோ காவியமோ
இந்த நாளே மங்கல பொன்னாள்
ஆண் :
என் காதல் வாழ்க்கையிலே
சுகம் கானல் நீர்தானே
ஓ….மனமே பாடு
இது கதைதான் கனவேதான்
இனி இரவும் பகலேதான்
அந்த பகலும் முள்ளாய் தோன்றும்….
பெண் :
மங்கை வண்ணமே இனி உந்தன் சொந்தமே
உன் கண்ணாடி நான்தானே
மங்கை வண்ணமே இனி உந்தன் சொந்தமே
உன் கண்ணாடி நான்தானே
முகம் பார்க்க நீ ஓடி வா
ஆண் :
உடலென்னும் கண்ணாடி கூடு
உடைந்தாலே அழகேதான் ஏது
உடலென்னும் கண்ணாடி கூடு
உடைந்தாலே அழகேதான் ஏது
முகம் பார்க்க நான் வந்த வேளை
தொடுத்தாய் என் கண்ணீரில் மாலை
பெண் :
என் காதல் வாழ்க்கையிலே
இனி இன்பம் ஆயிரமே
ஓ….மனமே பாடு…..
இது பகலோ தேனிரவோ
ஆண் :
இது கதைதான் கனவேதான்
இனி இரவும் பகலேதான்
அந்த பகலும் முள்ளாய் தோன்றும்….
En Kadhal Vazhkkaiyile - English Lyrics
:
Muthulingam
Female :
En kadhal vaazhkkaiyilae
Ini inbam aayiramae
Oo….manamae paadu
Idhu pagali thaeniravo
Pudhu kadhaiyo kaaviyamo
Intha naalae mangala ponnaal
Male :
En kadhal vaazhkkaiyilae
Sugam kaanal neerthaanae
Oo….manamae paadu
Idhu kadhaithaan kanaveythaan
Ini iravum pagalaethaan
Antha pagalum mullaai thondrum
Female :
Nenjil minnuthey un aasai minnalae
En vaanaththil vinmeen neeyae
Nenjil minnuthey un aasai minnalae
En vaanaththil vinmeen neeyae
Ennodu vilaiyaada vaa
Male :
Ennaasai mazhai minnal polae
Thannaalae marainthoda kandaen
Ennaasai mazhai minnal polae
Thannaalae marainthoda kandaen
Vilaiyaada enakkethu yogam
Vidhi thannai yaar vella koodum
Female :
En kadhal vaazhkkaiyilae
Ini inbam aayiramae
Oo….manamae paadu
Idhu pagali thaeniravo
Pudhu kadhaiyo kaaviyamo
Intha naalae mangala ponnaal
Male :
En kadhal vaazhkkaiyilae
Sugam kaanal neerthaanae
Oo….manamae paadu
Idhu kadhaithaan kanaveythaan
Ini iravum pagalaethaan
Antha pagalum mullaai thondrum
Female :
Mangai vannamae ini unthan sonthamae
Un kannaadi naanthaanae
Mangai vannamae ini unthan sonthamae
Un kannaadi naanthaanae
Mugam paarkka nee odi vaa
Male :
Udalennum kannaadi koodu
Udainthaalae azhagaethaan yaedhu
Udalennum kannaadi koodu
Udainthaalae azhagaethaan yaedhu
Mugam paarkka naan vantha velai
Thoduththaai en kanneeril maalai
Female :
En kadhal vaazhkkaiyilae
Ini inbam aayiramae
Oo….manamae paadu
Idhu pagali thaeniravo
Male :
Idhu kadhaithaan kanaveythaan
Ini iravey pagalaethan
Antha pagalum mullaai thondrum…