En Kathal Maharani - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும்
ஆண் :
என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும்
ஆண் :
காலமகள் எனைத் தேடி வருவாள்
கனிவோடு எனதாவி தொடுவாள்
நாளையவள் தன்னோடு அழைப்பாள்
என்றுன்னை உறவாடி ரசிப்பேன்
ஆண் :
ஜீவ நாடகம் தீர்ந்து போகும் முன்
பாவை உன்னிதழ் பருக துடிக்கிறேன்
என்றோடு என் தாகம் தணியும்
தணியும்…….தணியும்…….தணியும்…
ஆண் :
என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும்
ஆண் :
மடி மீது இடை வண்ணம் துவளும்
மலராத அரும்பொன்று மலரும்
முடியாத கதையொன்று தொடரும்
விடியாத பொழுதொன்று விடியும்
ஆண் :
உன்னை அணைக்கவா என்னை மறக்கவா
நெஞ்சம் கலக்கவா நினைவை இழக்கவா
ஆண் :
என் காதல் மகராணி வர வேண்டும்
இங்கே இன்பங்கள் ஒரு கோடி தர வேண்டும்
பொன்மேனி என் கைகள் தொட வேண்டும்
அந்த புதிய சுகம் என்னுயிரை தழுவ வேண்டும்
En Kathal Maharani - English Lyrics
Male :
…………………
Male :
En kadhal magarani vara vendum
Ingae inbangal oru kodi thara vendum
Ponmaeni en kaigal
Ponmaeni en kaigal thoda vendum
Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum
Male :
En kadhal magarani vara vendum
Ingae inbangal oru kodi thara vendum
Ponmaeni en kaigal thoda vendum
Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum
Male :
Kaalamagal enai thaedi varuvaal
Kanivodu enathaavi thoduvaal
Naalaiyaval thannodu azhaippaal
Enndrunnai uravaadi rasippaen
Male :
Jeeva naadagam theernthu pogum mun
Paavai unnidhazh paruga thudikkiraen
Endrodu en thaagam thaniyum
Thaniyum…..thaniyum……thaniyum…..
Male :
En kadhal magarani vara vendum
Ingae inbangal oru kodi thara vendum
Ponmaeni en kaigal thoda vendum
Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum
Male :
Madi meedhu idai vannam thuvalum
Malaraatha arumpondru malarum
Mudiyaatha kadhaiyondru thodarum
Vidiyaatha pozhuthondru vidiyum
Male :
Unnai anaikkavaa ennai marakkavaa
Nenjam kalakkavaa ninaivai izhakkavaa
Male :
En kadhal magarani vara vendum
Ingae inbangal oru kodi thara vendum
Ponmaeni en kaigal thoda vendum
Antha pudhiya sugam ennuyirai thazhuva vendum