En Paattu Nee Kettu - தமிழ் பாடல் வரிகள்
என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ்
கைத் தட்டு புது மெட்டு
காலமென்ன…..நேரமென்ன
ஆஆ….ஆஆ….ஆ…ஆஆ….ஆஆ….ஆ…
ஆண் :
என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ்
கைத் தட்டு புது மெட்டு
காலமென்ன…..நேரமென்ன
ஆஆ….ஆஆ….ஆ…ஓஓ….ஓ….ஓஓ..
ஆண் :
இளைஞரெல்லாம் ஆடும்போது இன்பம் உண்டாகும்
அன்பே இந்நாளில் வேதம் என்றாகும்
பெண் :
வீட்டுக்குள்ளே அடிமையாகி வெளியில் வந்தோமே
சிறகு கொண்டோமே சொர்க்கம் கண்டோமே
ஆண் :
உல்லாசம் ஆட்டம் பாட்டம் வேணும்
பெண் :
ஊரோடு பாட்டு பாட வேணும்
இருவர் :
உல்லாசம் ஆட்டம் பாட்டம் வேணும்
ஊரோடு பாட்டு பாட வேணும்
ஆஹா அஹ்ஹாஹ் அஹஹாஹ்
பெண் :
தாலேலோ தாலேலோ தாலேலோ….
தாலேலோ தாலேலோ….தாலே தாலே தாலேலோ
பெண் :
என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ்
கைத் தட்டு புது மெட்டு
ஆண் :
காலமென்ன…..நேரமென்ன
இருவர் :
ஆஆ….ஆஆ….ஆ…ஓஓ….ஓ….ஓஓ..
En Paattu Nee Kettu - English Lyrics
Female :
En paattu hah nee kettu aahaah
Kai thattu pudhu mettu
Kaalamenna……neramenna
Aa….aa…aa…aa….aa…..aa……
Female :
En paattu hah nee kettu aahaah
Kai thattu pudhu mettu
Kaalamenna……neramenna
Aa….aa…aa…oo….oo….ooo…..
Male :
Ilaingyaralaam aadumpothu inbam undaagum
Anbe innaalil vedham endraagum
Female :
Veettukullae adimaiyaagi veliyil vandhomae
Siragu kondomae sorkkam kandomae
Male :
Ullaasam aattam paattam venum
Female :
Oorrodu paattu paada venum
Both :
Ullaasam aattam paattam venum
Oorrodu paattu paada venum
Aahaa ahhhaah ahhaah
Female :
Thaalelo thaalelo thaalelo….
Thaalelo thaalelo…..thaale thaale thalelo….
Female :
En paattu hah nee kettu aahaah
Kai thattu pudhu mettu
Male :
Kaalamenna……neramenna….
Both :
Aa….aa…aa…oo….oo….ooo…..