En Vaazhvil Vasanthangal - தமிழ் பாடல் வரிகள்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
பெண் :
என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
என்னை அறியாமலே அச்சம் உருவாகுதே
இன்ப இளந்தென்றல் இனி வீசுமோ ஓ……ஓ……ஒ…..
பெண் :
என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
பெண் :
வன வேடன் செய்த பிழையாலே இன்று
கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே
வன வேடன் செய்த பிழையாலே இன்று
கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே
பெண் :
மருந்தேதான் இன்று நோயானதே
சுடு நீரில் மீன் போல் மனம் வாடுதே
விடை ஏதும் இல்லா கதை ஆனதே
பெண் :
வெண்மேகம் நிறம் மாறி வருமோ
ஆண் :
இந்த பெண் மேகம் புதுக் கோலம் பெறுமோ…
ஆண் :
காத்தோடு காத்தாய் வாழ்கின்ற என்னை
கண்ணார நீயும் காணலாம்
ஆகாயம் பூமி எங்கெங்கும் என்னை
அன்றாடம் நீயும் பார்க்கலாம்
ஆண் :
எந்நாளும் உந்தன் மனசாட்சியாக
இங்கே நானும் வாழ்கிறேன்
எங்கே நீ போனாலும் அங்கங்கே நானும்
உன் நிழல் போல் உன்னை தொடருவேன்
ஆண் :
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்……
En Vaazhvil Vasanthangal - English Lyrics
Female :
Theemthanakkatheem theenthanakkatheem
Theemthanakkatheem theenthanakkatheem
Female :
En vaazhvil vasanthangal varumo illai
Edhirkaalam kanavaagi vidumo
En vaazhvil vasanthangal varumo illai
Edhirkaalam kanavaagi vidumo
Ennai ariyaamalae achcham uruvaaguthae
Inba ilanthendral ini veesumo…oo…oo…oo….
Female :
En vaazhvil vasanthangal varumo illai
Edhirkaalam kanavaagi vidumo
Female :
Vana vedan seitha pizhaiyaalae indru
Kili ondru kanneer sinthuthe
Vana vedan seitha pizhaiyaalae indru
Kili ondru kanneer sinthuthe
Female :
Marunthaethaan indru noyaanathae
Sudu neeril meen pol manam vaaduthae
Vidai yaedhum illaa kadhai aanathae
Female :
Vennmegam niram maari varumo
Male :
Intha penn megam pudhu kolam perumo
Male :
Kaaththodu kaaththaai vaazhgindra
Ennai kannaara neeyum kaanalaam
Aagaayam bhoomi engengum ennai
Andraadam neeyum paarkkalaam
Male :
Ennaalum unthan manasatchiyaaga
Ingae naanum vaazhgiraen
Engae nee ponaalum angaengae naanum
Un nizhal pol unnai thodaruvaen
Female :
Theemthanakkatheem theenthanakkatheem
Theemthanakkatheem theenthanakkatheem
Theemthanakkatheem theenthanakkatheem