Odaiyinna Nalloda - தமிழ் பாடல் வரிகள்
ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா…….
ஆண் :
ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா…….
தன்னன்னா தானே தன்னன்னா…….
ஆண் :
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா…..ஆ….ஆஅ….
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா…..ஆ….ஆஅ….
ஆண் :
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா….ஆ….ஆஅ….
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா….ஆ….ஆஅ….
பெண் :
கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது…..ஊ……
கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது…..
பெண் :
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது
தன்னன்னா தானே தன்னன்னா…….
ஆண் :
ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
பெண் :
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும்
இருவர் :
தன்னன்னா தானே தன்னன்னா…….
தன்னன்னா தானே தன்னன்னா…….
Odaiyinna Nalloda - English Lyrics
Female :
Odaiyinnaa nalloda olinjirukka poonjolai
Thanga kozhunthanukku saanthu pottu vaikka venum
Thannannaa thaanae thannannaa….
Male :
Odaiyinnaa nalloda olinjirukka poonjolai
Thanga pasunkilikku saanthu pottu vaikka venum
Thannannaa thaanae thannannaa….
Thannannaa thaanae thannannaa….
Male :
Yaelam manakkura koonthal vanaththilae
Vaasa malli vachi vidavaa…aa…aaa….
Yaelam manakkura koonthal vanaththilae
Vaasa malli vachi vidavaa…aa…aaa….
Male :
Panjum valikkira paadham nadakkavey
Poovaalae paalam kattavaa….aa….aaa…..
Panjum valikkira paadham nadakkavey
Poovaalae paalam kattavaa….aa….aaa…..
Female :
Kanni manasaiyum kadhal vayasaiyum
Saeththu vachchi yaaru thaichchathu…oo….
Kanni manasaiyum kadhal vayasaiyum
Saeththu vachchi yaaru thaichchathu…
Thannannaa thaanae thannannaa….
Female :
Chinna kazhuththaiyum muththu saraththaiyum
Needhaanae saeththu vachchathu
Chinna kazhuththaiyum muththu saraththaiyum
Needhaanae saeththu vachchathu
Thannannaa thaanae thannannaa….
Male :
Odaiyinnaa nalloda olinjirukka poonjolai
Female :
Thanga pasunkilikku saanthu pottu vaikka venum
Both :
Thannannaa thaanae thannannaa….
Thannannaa thaanae thannannaa….