Tamil Lyrics

Endha Kadai Selai song lyrics

Movie — Athaivida Ragasiyam

Singer(s) — P. Susheela, Chorus

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Endha Kadai Selai - தமிழ் பாடல் வரிகள்

குழு :
எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே
எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண் :
காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

குழு :
ஹே ஹே எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண் :
பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே
போனா ஆயிரம் ஆயிரம் சேல
பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே
போனா ஆயிரம் ஆயிரம் சேல

பெண் :
ரகசியம் எங்கேயோ அதிசயம் ஏதேதோ
அவளுக்கு என்னடி உடல் ஒரு கண்ணாடி
பருவம் உருவம் அழகு பலகோடி ரூபா

குழு :
எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண் :
காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

குழு :
ஹே ஹே எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண் :
……………………..

பெண் :
மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு
மானம் போனவள் பேசிடும் பேச்சு
மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு
மானம் போனவள் பேசிடும் பேச்சு

பெண் :
கௌரவம் போகாமல் வாழும் வழியுண்டு
ஆயிரம் புது சேலை வாங்கவும் வகையுண்டு
அறிவும் திறனும் இருந்தா பலகோடி ரூபா

பெண் :
காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

குழு :
ஹேய் ஹேய் எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண் :
பெண்கள் வேலைக்கு போகின்ற காலம்
நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம்
பெண்கள் வேலைக்கு போகின்ற காலம்
நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம்

பெண் :
உடலின் உண்டான கலையினை கொண்டாடு
புது வழி கண்டாலே துணிவுடன் நடை போடு
உலகம் மதிக்கும் பெருமை அதுதான்டி வாழ்க்கை

பெண் :
காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

குழு :
ஹேய் ஹேய் எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண்
: எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

Endha Kadai Selai - English Lyrics

Chorus :

Entha kadai selai intha ponnu udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Entha kadai selai intha ponnu udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female :

Kaanjanaa ranjana moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus :

Hae hae entha kadai saelai

Intha ponnu udal melae

Izukkuthammaa aala idhu entha panaththaalae

Female :

Ponnu paarvaikku poongodi polae

Ponaa aayiram aayiram sela

Ponnu paarvaikku poongodi polae

Ponaa aayiram aayiram sela

Female :

Ragasiyam engeyo dhisayam yaedhedho

Avalukku ennadi udal oru kannaadi

Paruvam uruvam azhagu palakodi roopaa

Chorus :

Entha kadai selai intha ponnu udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female :

Kaajana ranjanaa moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus :

Hae hae entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female :

…………….

Female :

Mangai pangajam veesidum veechchu

Maanam ponaval pesidum pechchu

Mangai pangajam veesidum veechchu

Maanam ponaval pesidum pechchu

Female :

Gowravam pogaamal vaazhum vazhiyundu

Aayiram pudhu selai vaangavum vagaiyundu

Arivum thiranum irunthaa palakodi roopaa

Female :

Kaajana ranjanaa moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus :

Hae hae entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female :

Pengal velaikku pogindra kaalam

Nalla velaigal naattil yaeralam

Pengal velaikku pogindra kaalam

Nalla velaigal naattil yaeralam

Female :

Udalin undaana kalaiyinai kondaadu

Pudhu vazhi kandaalae thunivudan nadai podu

Ulagam madhikkum perumai adhuthaandi vaazhkkai

Female :

Kaajana ranjanaa moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus :

Hae hae entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female :

Entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Endha Kadai Selai

Which movie does the song Endha Kadai Selai belong to?

The song Endha Kadai Selai is from the movie Athaivida Ragasiyam.

Who is the music director of Endha Kadai Selai?

The music for Endha Kadai Selai is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Endha Kadai Selai?

The lyrics for Endha Kadai Selai are penned by Kannadasan.

Who sang the Endha Kadai Selai song?

Endha Kadai Selai is sung by P. Susheela, Chorus.

Related Songs