Tamil Lyrics

Engal Kudumbam song lyrics

Movie — Oru Kudumbathin Kathai

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Engal Kudumbam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………

ஆண் :
எங்கள் குடும்பம் எங்கும்
விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு
கட்டிய பூமாலை

ஆண் :
எங்கள் குடும்பம் எங்கும்
விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு
கட்டிய பூமாலை

ஆண் :
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

ஆண் :
காடு மலை மேடுகளை கடந்தபடி
செல்லும் புகைவண்டி
கொடும் பனியில் வரும் வழியில்
கைக்காட்டி நல்ல பெண்டாட்டி

ஆண் :
ஹே வாழ்க்கையே நீண்ட பயணம்
துணிந்து நாம் தொடரணும்

ஆண் :
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

ஆண் :
அன்பே …..அமுதே….அழகே…..அறிவே…..
நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா

குழு :
கேளூங்க சார்

ஆண் :
மனிதனுக்கு எத்தனை கண்கள்

பெண் :
இரண்டு இல்லை இருபத்தி இரண்டு

ஆண் :
எப்படி சொல்லு பார்க்கலாம்

ஆண் :
உங்க கண் இரண்டு நகக்கண் இருபது

ஆண் :
வெரி வெரி குட்

ஆண் :
புதிதாய் தெரிந்த குறள் ஒன்று சொல்லு?

ஆண் :
நாம் இருவர் நமக்கு இருவர்

ஆண் :
ஓஹ்ஹோ
இனிய குடும்பம் என்பது என்ன?

பெண் :
இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்

ஆண் :
இல்லே இல்லே

ஆண் :
இனிய குடும்பம் பல்கலை கழகம்

ஆண் :
வெரி வெரி குட்

ஆண் :
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

குழு :
………………………….

ஆண் :
திரு திருன்னு கருங்குரங்கு
முழிக்குது பார்
நம்மை பழிக்குதுபார்
வானரமும் மானிடனும்
ஆதியிலே ஒரு ஜாதியிலே
விலங்கு போல் வாழும் மனிதன்
திருந்தினால் தேவனாம்

ஆண் :
இந்த குள்ளனரியை போலே உள்ளவர் யாரு

ஆண் :
கூட இருந்தே குழி பறிப்பாரு

ஆண் :
இந்த ஒட்டகசிவிங்கியின் உயரம் யாருக்கு
உள்ளத்தாலே உயர்ந்த பேருக்கு

ஆண் :
ஓஹ்ஹோ ஹோ
இந்த யானை வயிறு யாருக்கு இருக்கு

ஆண் :
அளவுக்குமேலே தின்பவருக்கு

ஆண் :
எங்கள் குடும்பம் எங்கும்
விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு
கட்டிய பூமாலை

ஆண் :
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

Engal Kudumbam - English Lyrics

Male :

……………….

Male :

Engal kudumbam engum

Vilangum kaaviya poonjolai

Naam paasam ennum noolilai kondu

Kattiya poomaalai

Male :

Engal kudumbam engum

Vilangum kaaviya poonjolai

Naam paasam ennum noolilai kondu

Kattiya poomaalai

Male :

Oru kudumpathin kadhai idhu

Anbu karangalaal varainthathu

Oru kudumpathin kadhai idhu

Anbu karangalaal varainthathu

Male :

Kaadu mlai medugalai kadanthapadi

Sellum pugaivandi

Kodum paniyil varum vazhiyil

Kaikaatti nalla pondaatti

Male :

Hae vaazhkkaiyae neenda payanam

Thuninthu naam thodaranum

Male :

Oru kudumpathin kadhai idhu

Anbu karangalaal varainthathu

Male :

Anbae amuthae azhagae arivae

Naan oru kelvi ketkattumaa

Chorus :

Kelunga sir

Male :

Manithanukku eththanai kangal

Female :

Irandu illai irupaththi irandu

Male :

Eppadi sollu paarkkalaam

Male :

Unga kann irandu nagakkan irupathu

Male :

Very very good

Male :

Pudhithaai therintha kural ondru sollu

Male :

Naam iruvar namakku iruvar

Male :

Ohho

Iniya kudumbam enbathu enna

Female :

Irandukku mel eppothum vendaam

Male :

Illae illae

Male :

Iniya kudumbam palkalai kazhagam

Male :

Very very good

Male :

Oru kudumpathin kadhai idhu

Anbu karangalaal varainthathu

Chorus :

………………

Male :

Thiru thirunnu karung kurangu

Muzhikkuthu paar

Nammai pazhikkuthu paar

Vaanaramum maanidanum

Aadhiyilae oru aadhiyilae

Vilangu pol vaazhum manithan

Thirunthinaal devanaam

Male :

Intha kullanariyai polae ullavar yaaru

Male :

Kooda irunthae kuzhi paripaaru

Male :

Intha ottagasivingiyin uyaram yaarukku

Ullaththaalae uyarntha perukku

Male :

Ohho ho

Intha yaanai vayiru yaarukku irukku

Male :

Alavukku melae thinbavarukku

Male :

Engal kudumbam engum

Vilangum kaaviya poonjolai

Naam paasam ennum noolilai kondu

Kattiya poomaalai

Male :

Oru kudumpathin kadhai idhu

Anbu karangalaal varainthathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Engal Kudumbam

Which movie does the song Engal Kudumbam belong to?

The song Engal Kudumbam is from the movie Oru Kudumbathin Kathai.

Who is the music director of Engal Kudumbam?

The music for Engal Kudumbam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Engal Kudumbam?

The lyrics for Engal Kudumbam are penned by Vaali.

Who sang the Engal Kudumbam song?

Engal Kudumbam is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs