Engal Veettu Pillai - தமிழ் பாடல் வரிகள்
எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
ஆண் :
எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
ஆண் :
நீ நாடோடியானாலும் திருடாதே தம்பி
நீதிக்கு தலை வணங்கு
நல் காஞ்சித்தலைவன் சொன்னது போலே
நல்லவன் வாழ்வான் இங்கு
ஆண் :
என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி
கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி
என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி
கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி
ஆண் :
அந்த உழைக்கும் கரங்கள் அத்தனை பேர்க்கும்
கலங்கரை விளக்கம் நீயாகு….
கலங்கரை விளக்கம் நீயாகு….
ஆண் :
எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
ஆண் :
எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
ஆண் :
உன் இதயவீணைதான் பாசம் என்றொரு
ராகம் பாட வேண்டும் நீ
உலகம் சுற்றும் வாலிபன் போலே
சிரித்து வாழ வேண்டும்
ஆண் :
தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு
இங்கு உன்னால் உயரணும் நம் நாடு
தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு
இங்கு உன்னால் உயரணும் நம் நாடு
ஆண் :
நீ இன்று போல் என்றும் வாழ்க
செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே…
செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே…
ஆண் :
எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்
Engal Veettu Pillai - English Lyrics
:
Vaali
Male :
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male :
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male :
Nee naadodiyaanaalum thirudaathae thambi
Needhikku thalai vanangu
Nal kaanji thalaivan sonnathu polae
Nallavan vaazhvaan ingu
Male :
Endrum oorukku uzhaippavan thozhilaali
Kadal neerukkul uzhaippavan padakotti
Endrum oorukku uzhaippavan thozhilaali
Kadal neerukkul uzhaippavan padakotti
Male :
Atha uzhaikkum karangal aththanai perukkum
Kalangarai vilakkam neeyaagu
Kalangarai vilakkam neeyaagu
Male :
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male :
Engal veettu pillai needhaanaiyyaa
Male :
Un idhaya veenaithaan paasam endroru
Raagam paada vendum nee
Ulagam suttrum vaalipan polae
Siriththu vaazha vendum
Male :
Dhinam naan yaen piranthaen ena ennu
Ingu unnaal uyaranum nam naadu
Dhinam naan yaen piranthaen ena ennu
Ingu unnaal uyaranum nam naadu
Male :
Nee indru pol endrum vaazhga
Seitha dharmam thalaikaakkum maravaathae
Seitha dharmam thalaikaakkum maravaathae
Male :
Engal veettu pillai needhaanaiyyaa
Nee en annan endru solla naanthaanaiyyaa
Un thalaivan endru en kadamai undu
Naam nettru indru naalai kooda oru thaai makkal