Puthi Ketta Ponnu Onnu - தமிழ் பாடல் வரிகள்
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண் :
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண்
: வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண் :
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண் :
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..ம்ம்….
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
ஆண் :
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ
ஆண் :
அத்தை பெற்ற பெண் இருந்தும்
புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
பெண் :
கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்
பெண் :
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண் :
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
ஆண் :
பூவாடை இதழ் மீது படம் என்னவோ
பெண் :
அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
ஆண் :
நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
பெண் :
அது நோயல்ல கனியாத காய் அல்லவோ
பெண் :
அன்புமிக்க காதலுக்கும்
ஆசைக் கொண்ட காதலர்க்கும்
உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்
ஆண் :
அன்று வந்து அன்று செல்லும்
சந்தேகம் கொண்டு வரும்
அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்
ஆண் :
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண் :
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
இருவர் :
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்
Puthi Ketta Ponnu Onnu - English Lyrics
Male :
Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae
Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae
Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Female :
Kangalae neengal paadungal kadhal geethangal
Kangalae neengal paadungal kadhal geethangal
Female :
Velai ketta kannu rendu
Selai thottu aaduthae
Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Velai ketta kannu rendu
Selai thottu aaduthae
Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Male :
Kangalae neengal paadungal kadhal geethangal
Kangalae neengal paadungal kadhal geethangal
Female :
Kalyaanam illaamal thunai vendumo….mm….
Kalyaanam illaamal thunai vendumo….
Un kann enna idhi kooda kadan sollumo
Male :
En veettu maankooda vilai pesumo aahaa
En veettu maankooda vilai pesumo
Naan ippothu anaiththaalum thadai podumo
Male :
Aththai pettra penn irunthum
Puththi kettu unnidaththil
Aasai kondu bodhai konda pillai naan
Female :
Kattividu vaarththaigalai kottividu asaigalai
Sammathaththai thanthuvitta mangai naan
Female :
Velai ketta kannu rendu
Selai thottu aaduthae
Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Male :
Kangalae neengal paadungal kadhal geethangal
Kangalae neengal paadungal kadhal geethangal
Male :
Poovaadai idhzh meedhu padam ennavo
Female :
Adhu pollaatha nee thantha varam allavo
Male :
Noolaana idai konda noi ennavo
Female :
adhu noyalla kaniyaatha kaai allavo
Female :
Anbumikka kadhalukkum
Aasaikkonda kadhalarkkum
Ullirunthu mella varum santhegam
Male :
Andru vanthu andru sellam
Santhegam kondu varum
Anbu ennum intha nilai santhosam
Male :
Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae
Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Male :
Kangalae neengal paadungal kadhal geethangal
Both :
Kangalae neengal paadungal kadhal geethangal
Kadhal geethangal kadhal geethangal kadhal geethangal