Tamil Lyrics

Engiruntho Vanthava song lyrics

Movie — Muthalali Amma

Singer(s) — Shreya Ghoshal, Nithyashree Mahadevan

Lyricist — Pulamaipithan

Music Director — Chandrabose

Engiruntho Vanthava - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………..

பெண் :
எங்கிருந்தோ வந்தவடா டோய்

குழு :
ஆமாம் டோய்….

பெண் :
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்

குழு :
ஆமாம் டோய்….

பெண் :
யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு

ஆண் :
ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல

பெண் :
அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..

குழு :
மியாவ் மியாவ் மியாவ்

ஆண் :
எங்கிருந்தோ வந்தவ டா டோய்

குழு :
ஆமாம் டோய்….

ஆண் :
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்

குழு :
ஆமாம் டோய்….
ஓஹ் ஓஹ் ஓஹ்…….ஓஹ் ஓஹ் ஓஹ்…….

பெண் :
ஓஹ்ஓ ஓஹ்………அம்மாள கூப்பிட்டு
பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய்

ஆண் :
மானத்த எண்ணாம மரியாத இல்லாம
பின்னால போறாங்க டோய்

பெண் :
யார் யார எங்கெங்கே வைக்கணும்
அங்கங்கே வைக்காம போனீங்கடா

ஆண் :
அட வித்தார கள்ளிக்கு
தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா

பெண் :
எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான்

ஆண் :
அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான்

பெண் :
என்ன ஏது எல்லாம் மர்மம்தான்

ஆண் :
எங்கிருந்தோ வந்தவடா டோய்

குழு :
ஆமாம் டோய்….

ஆண் :
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்

குழு :
ஆமாம் டோய்….

பெண் :
யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல

ஆண் :
அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய்..

குழு :
மியாவ் மியாவ் மியாவ்

பெண் :
எங்கிருந்தோ வந்தவடா டோய்

குழு :
ஆமாம் டோய்….

பெண் :
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்

குழு :
ஆமாம் டோய்….
லல லல லல லா…..லல லல லல லா…..
லல லல லல லா…..லல லல லல லா…..

ஆண் :
ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு
சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே

பெண் :
தன்மானம் இல்லாமே
அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே

ஆண் :
அட மாராப்பு சேலைக்கும்
வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா

பெண் :
மோதிக்க வாறீங்க
தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா

ஆண் :
ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல

பெண் :
வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற

ஆண் :
சும்மா சும்மா கால ஆட்டுற…ஏ….

பெண் :
எங்கிருந்தோ வந்தவ டா டோய்

குழு :
ஆமாம் டோய்….

பெண் :
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்

குழு :
ஆமாம் டோய்….

பெண் :
யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு

ஆண் :
ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல

பெண் :
அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..

குழு :
மியாவ் மியாவ் மியாவ்

ஆண் :
எங்கிருந்தோ வந்தவ டா டோய்

குழு :
ஆமாம் டோய்….

ஆண் :
எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்

குழு :
ஆமாம் டோய்….

Engiruntho Vanthava - English Lyrics

Chorus :

……………..

Female :

Engiruntho vanthavadaa doi

Chorus :

Aamam doi

Female :

Eduththu sonnaa naaripudum doi

Chorus :

Aamam doi

Female :

Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu

Male :

Aadatha aattamillai koodaatha koottumilla

Female :

Amma kannu chummaa iru doi

Chorus :

Miyaav miyaav miyaav

Female :

Engiruntho vanthavadaa doi

Chorus :

Aamam doi

Female :

Eduththu sonnaa naaripudum doi

Chorus :

Aamam doi

Ooh ooh ooh…..ooh ooh ohh….

Female :

Oohoo ooh….ammaala koopidu

Pallaakka thookkittu vottukku vaaraana doi

Male :

Maanaththa ennaama mariyaatha illaama

Pinnaala poraanga doi

Female :

Yaar yaara engengae vaikkanum

Angangae vaikkaama pooneengadaa

Male :

Ada viththaara kallikku

Thee vachcha kollikku kaikkooli aaneengadaa

Female :

Ellaa aalumae pulla poochchithaan

Male :

Angae yaavumae amma aatchithaan

Female :

Enna yaedhu ellaam marmamthaan

Male :

Engiruntho vanthavadaa doi

Chorus :

Aamam doi

Male :

Eduththu sonnaa naaripudum doi

Chorus :

Aamam doi

Female :

Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu

Aadatha aattamillai koodaatha koottumilla

Female :

Amma kannu chummaa illa doi

Chorus :

Miyaav miyaav miyaav

Female :

Engiruntho vanthavadaa doi

Chorus :

Aamam doi

Female :

Eduththu sonnaa naaripudum doi

Chorus :

Aamam doi

Lala lala lala laa…..lala lala lala laa….

Lala lala lala laa…..lala lala lala laa….

Male :

Haehaehaehae veeraathi veerannu

Sooraathi soorannu maar thatti sonneengalae

Female :

Thanmaanam illaamae

Ammaalu munnaalae kaikatti ninneengalae

Male :

Ada maarappu saelaikkum

Veeraappu velaikkum yaamaantha thambigalaa

Female :

Mothikka vaareenga

Thokkaththaan poreenga viththaala kambigalaa

Male :

Aiyaa maappilla sonnaa ketkala

Female :

Velli kaasukku palla kaattura

Male :

Chumma chumma kaala aattura…ae….

Female :

Engiruntho vanthavadaa doi

Chorus :

Aamam doi

Female :

Eduththu sonnaa naaripudum doi

Chorus :

Aamam doi

Female :

Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu

Male :

Aadatha aattamillai koodaatha koottumilla

Female :

Amma kannu chummaa iru doi

Chorus :

Miyaav miyaav miyaav

Male :

Engiruntho vanthavadaa doi

Chorus :

Aamam doi

Male :

Eduththu sonnaa naaripudum doi

Chorus :

Aamam doi….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Engiruntho Vanthava

Which movie does the song Engiruntho Vanthava belong to?

The song Engiruntho Vanthava is from the movie Muthalali Amma.

Who is the music director of Engiruntho Vanthava?

The music for Engiruntho Vanthava is composed by Chandrabose.

Who wrote the lyrics for Engiruntho Vanthava?

The lyrics for Engiruntho Vanthava are penned by Pulamaipithan.

Who sang the Engiruntho Vanthava song?

Engiruntho Vanthava is sung by Shreya Ghoshal, Nithyashree Mahadevan.

Related Songs