Vannathi Poochi - தமிழ் பாடல் வரிகள்
ட ட டா ட ட ட டா டா
ட ட டா ட ட ட டா டா
ஆண் :
வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு
பெண் :
வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு
ஆண் :
உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே
உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே
பெண் :
பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை
பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்லை
ஆண் :
அம்மாடி அப்போது யாருமில்லே
செந்தாழம் பூவுக்கு சேலையில்லே
பெண் :
ஆபத்து வந்தாலே பாவமில்லை
ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே
ஆண் :
தேன் கையில் ஒட்டாமல்
தேன் எடுக்கத் தெரியலே
பெண் :
வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு
பெண் :
என்னென்ன ஆனதின்னு தோணவில்லை
கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே
ஆண் : கற்பனைக் காதலுக்கு தேவையில்லே
கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே
பெண் :
என்னை நீ காப்பாற்றும் காரணமா
என்றாலும் எல்லைகள் மீறணுமா
ஆண் :
அம்மாடி நான் என்ன சூனியமா
அப்பப்பா நான் கூட ஞானியம்மா
பெண் :
ஆளானப் பெண்ணையெல்லாம்
ஆதரிக்கத் திட்டமா
ஆண் :
வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு
பெண் :
வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு….
Vannathi Poochi - English Lyrics
Male :
Da da daa da da da daa daa
Da da daa da da da daa daa
Male :
Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennavo oo irukku enakkum kirukku
Female :
Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennamo irukku enakkum kirukku
Male :
Ullaththil thotta inbam theeravillae
Ullangai soodu innumaravillae
Female :
Paavaikku antha inbam thooramillai
Paalukku aadai onnum paaramillai
Male :
Ammaadi appothu yaarumillae
Senthaazham poovukku selaiyillae
Female :
Aabaththu vanthaalae paavamillae
Aanenna senjaalum kelvi illae
Male :
Thaen kaiyil ottaamal
Thaen edukka theriyalae
Female :
Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennamo irukku enakkum kirukku
Female :
Ennenna aanathinnu thonavillai
Karpannai panna kooda nyaanamillae
Male :
Karpanai kaadhalukku thevayillae
Kai thottu solli thaaren vaadi pullae
Female :
Ennai nee kaappaattrum kaaranamaa
Endraalum ellaigal meeranumaa
Male :
Ammaadi Naan enna sooniyama
Appappaa naan kooda nyaaniyamma
Female :
Aalaana pennai ellaam
Aadharikka thittamaa
Male :
Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennavo oo irukku enakkum kirukku
Female :
Vannaaththi poochchi vayasenna aachchi
Ullooru muzhukka unnai paththi pechchu
Ennamo irukku enakkum kirukku