Tamil Lyrics

Patta Padippu Padichu song lyrics

Movie — Paatti Sollai Thattathe

Singer(s) — Malaysia Vasudevan, Chorus, Manorama

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Patta Padippu Padichu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வந்தாரு வந்தாரு சின்னத்துரை
வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற

பெண் குழு :
வந்தாரு வந்தாரு சின்னத்துரை
வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற

பெண் :
பட்டம் வாங்கி வந்தவர பாருங்கடி

குழு :
ஆமா…..

பெண் :
பட்டாசு வானவெடி போடுங்கடி

குழு :
ஆமா…..

ஆண் :
ஊரெல்லாம் ஒண்ணாக கூடுங்கடி

குழு :
ஆமா…..

ஆண் :
ஒயிலாட்டம் கரகாட்டம் ஆடுங்கடி

குழு :
ஆமா…..

ஆண் குழு :
ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க
பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க

பெண் குழு :
ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க
பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க

ஆண் :
பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க…..

பெண் குழு :
பாடுங்க மாலை போடுங்க…..

ஆண் :
இங்கீலீஸ்ல எழுத்து இருபத்தாருதான்
எழுதி வாங்குன மார்க்கும் இருபத்தாருதான்
இருபத்தாருக்கு இருபத்தாரு
கணக்கு மட்டும் நூத்துக்கு நூறு

ஆண் :
பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க ஹேய்…..

ஆண் குழு :
பாடுங்க மாலை போடுங்க…..

குழு :
ஆஹா ஹா ஆஹ ஹா……

ஆண் :
பட்டம் படும் பாட்ட கொஞ்சம் கேளுங்க
பட்ட பாடு சொல்லபோறேன் பாருங்க
பிட்டடிச்சு வாங்கினது பாதிங்க
பிட்டடிச்சு வாங்கினது மீதிங்க

ஆண் :
வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை

பெண் குழு :
அச்சச்சோ …..

ஆண் :
பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை

பெண் குழு :
அப்படியா…..

ஆண் :
வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை ஹெஹே
பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை
கருத்து எழுதும் மிசின்னுதான் வந்து சேரல

ஆண் :
பட்ட படிப்பு படிச்சு வந்தேன்
பரம்பரைய ஒசத்த வந்தேன்
பாடுங்க மாலை போடுங்க…..

பெண் குழு :
ஹோய் பாடுங்க மாலை போடுங்க…..

குழு :
ஹோய்…..ஹோய் ஹோய்
ஆஹா ஆஹா
ஹோய்…..ஹோய் ஹோய்
ஆஹா ஆஹா

ஆண் :
எங்க ஊரு கிழவிகளா நில்லுங்க
என் ஜோட்டு பொண்ணுக்கலாம் சொல்லுங்க
அப்போது திருட்டு முழிதானுங்க
இப்போது ராஜ முழிதானுங்க

ஆண் :
பூமாலை போட்டவங்க வழி விடுங்க
பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க குடுங்க
பூமாலை போட்டவங்க வழி விடுங்க
பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க

ஆண் :
பட்டம் முடிஞ்சதும் பள்ளியறை
பாட்டி சொன்னதுங்க ஹேய்

பெண் :
பட்ட படிப்பு படிச்சு வந்தான்
பாட்டியத்தான் நினைச்சு வந்தான்
பேரான்டி என் பேரான்டி
பேரான்டி என் பேரான்டி

பெண் :
ரயிலில் வந்தது அட ராகு காலம்தான்
அஞ்சு நிமிசம்தான் பொறு அமிர்த யோகம்தான்
வலது கால எடுத்து வச்சு வாடா ராசா வீட்டுக்குள்ள

பெண் :
பட்ட படிப்பு படிச்சு வந்தான்
பாட்டியத்தான் நினைச்சு வந்தான்
பேரான்டி என் பேரான்டி
பேரான்டி என் பேரான்டி போடு….

பெண் குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா

ஆண் குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா

Patta Padippu Padichu - English Lyrics

Female :

Vanthaaru vanthaaru chinnadurai

Vayasu ponnae vayasu ponnae kadhava thora

Female Chorus :

Vanthaaru vanthaaru chinnadurai

Vayasu ponnae vayasu ponnae kadhava thora

Female :

Pattam vaangi vanthavara paarungadi

Chorus :

Aamaa

Female :

Pattaasu vaanavedi podungadi

Chorus :

Aamaa

Male :

Oorellam onnaaga koodungadi

Chorus :

Aamaa

Male :

Oyilaattam karakaattam aadungadi

Chorus :

Aamaa

Male Chorus :

Aiyaa vaanga aiyaa vaanga vaanga

BA anju varusam padichchavarae vaanga

Female Chorus :

Aiyaa vaanga aiyaa vaanga vaanga

BA anju varusam padichchavarae vaanga

Male :

Patta padippu padichchu vanthaen

Parambaraiya osaththa vanthaen

Paadunga maalai podunga

Female Chorus :

Paadunga maalai podunga

Male :

English-la ezhuththu irupaththaaruthaan

Ezhuthi vaanguna mark-kum irupaththaaruthaan

Irupaththaarukku irupaththaaru

Kanakku mattum nooththukku nooru

Male :

Patta padippu padichchu vanthaen

Parambaraiya osaththa vanthaen

Paadunga maalai podunga

Male Chorus :

Paadunga maalai podunga

Chorus :

Aahaa haa aaha haa…..

Male :

Pattam padum paatta konjam kelunga

Patta paadu sollaporaen paarunga

Bit adichchu vaanginathu paadhinga

Bit adichchi vaanginathu meedhinga

Male :

Vaangi vantha padhakkam mattum piththalai

Female Chorus :

Achchachcho…

Male :

Paattiyamma kuduththa panam paththalai

Female Chorus :

Appadiyaa…..

Male :

Vaangi vantha padhakkam mattum piththalai

Paattiyamma kuduththa panam paththalai

Karuththu ezhuthum machine-nuthaan vanthu saerala

Male :

Patta padippu padichchu vanthaen

Parambaraiya osaththa vanthaen

Paadunga maalai podunga

Female Chorus :

Hoi paadunga maalai podunga

Chorus :

Hoi….hoi hoi

Aahaa aahaa

Hoi….hoi hoi

Aahaa aahaa

Male :

Enga ooru kizhavgalaa Nillunga

En jottu ponnukkalaam sollunga

Appothu thiruttu muzhithaanunga

Ippohu raja muzhithaanunga

Male :

Poomaalai pottavanga vazhi vidunga

Ponna peththa aalu mattum kai kudunga kudunga

Poomaalai pottavanga vazhai vidunga

Ponna peththa aalu mattum kai kudunga

Male :

Pattam mudinchthum palliyarai

Paatti sonnathunga hei

Female :

Patta padipu padichchi vanthaan

Pattiyaththaan ninaichchu vanthaan

Paeraandi en paeraandi

Paeraandi en paeraandi

Female :

Rayilil vanthathu ada raagu kaalamthaan

Anju nimisamthaan poru amirtha yogamthaan

Valathu kaala eduththu vachchu vaadaa raasaa veettukulla

Female :

Patta padipu padichchi vanthaan

Pattiyaththaan ninaichchu vanthaan

Paeraandi en paeraandi

Paeraandi en paeraandi

Female Chorus :

Haei haei haei haei thanthananaa

Haei haei haei haei thanthananaa

Male Chorus :

Haei haei haei haei thanthananaa

Haei haei haei haei thanthananaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Patta Padippu Padichu

Which movie does the song Patta Padippu Padichu belong to?

The song Patta Padippu Padichu is from the movie Paatti Sollai Thattathe.

Who is the music director of Patta Padippu Padichu?

The music for Patta Padippu Padichu is composed by Chandrabose.

Who wrote the lyrics for Patta Padippu Padichu?

The lyrics for Patta Padippu Padichu are penned by Vairamuthu.

Who sang the Patta Padippu Padichu song?

Patta Padippu Padichu is sung by Malaysia Vasudevan, Chorus, Manorama.

Related Songs