Vethala Madichi (Sad) - தமிழ் பாடல் வரிகள்
வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…..
பெண் :
காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா…
காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா…..
ஆண் :
வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….
ஆண் :
பூவெடுத்து மோந்தமுன்னா
வாசம் வந்து சேருமே
பெண் :
தீயெடுத்து மோந்தமுன்னா
மூக்கவிந்து போகுமே
ஆண் :
பூவெடுத்து மோந்தமுன்னா
வாசம் வந்து சேருமே
பெண் :
தீயெடுத்து மோந்தமுன்னா
மூக்கவிந்து போகுமே
ஆண் :
சந்தேகம் என்பது புற்றுநோய் ஆகுமே
பெண் :
சண்டைகள் அதனால் தொற்றுநோய் ஆகுமே
ஆண் :
சந்தேகம் என்பது தீயை மூட்டுமே
பெண் :
சந்தர்ப்பம் என்பது எண்ணெய் ஊற்றுமே
ஆண் :
வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…
பெண் :
நாலு மொழ சேலக்கட்டி
நம்பி வந்த பாவமா
ஆண் :
சாதி சனம் மறந்து வந்து
தாலி தந்த பாவமா
பெண் :
நாலு மொழ சேலக்கட்டி
நம்பி வந்த பாவமா
ஆண் :
சாதி சனம் மறந்து வந்து
தாலி தந்த பாவமா
பெண் :
நெல்லத்தான் வெதச்சேன்
முள்ளு மட்டும் மொளைக்குது
ஆண் :
கஞ்சிதான் குடிச்சேன் கள்ளாக நெனைக்குது
பெண் :
ஊமைக் கண்ட கனவிது
யாருகிட்ட சொல்லுவது
ஆண் :
இன்று நேற்று வந்ததா
தொன்றுதொட்டு வந்தது
ஆண் :
வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள…
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல
பெண் :
காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா
காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா
ஆண் :
வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….
Vethala Madichi (Sad) - English Lyrics
Male :
Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Female :
Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
Kaadhukulla aani vachchu adikkalaamaa
Male :
Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Male :
Pooveduththu monthamunnaa
Vaasam vanthu serumae
Female :
Theeyeduththu monthamunna
Mookavinthu pogumae
Male :
Pooveduththu monthamunnaa
Vaasam vanthu serumae
Female :
Theeyeduththu monthamunna
Mookavinthu pogumae
Male :
Santhegam enbathu puttrunoi aagumae
Female :
Sandaigal adhanaal thottrunoi aagumae
Male :
Santhegam enbathu theeyai moottumae
Female :
Santharppam enbathu ennei oottrumae
Male :
Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Female :
Naalu mozha selakatti
Nambi vantha paavamaa
Male :
Saathi sanam maranthu vanthu
Thaali thantha paavamaa
Female :
Nellaththaan vedhaichchen
Mullu mattum molaikkuthu
Male :
Kanjithaan kudichchen kallaaga nenaikkuthu
Female :
Oomai kanda kanavithu
Yaarukitta solluvathu
Male :
Indru nettru vanthathaa
Thondru thottu vanthathu
Male :
Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Female :
Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
Kaadhukulla aani vachchu adikkalaamaa
Male :
Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala