Vethala Madichi Kodukka - தமிழ் பாடல் வரிகள்
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
வெக்கத்தில் விடிய விடிய பூசையா
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
வெக்கத்தில் விடிய விடிய பூசையா
பெண் :
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…ஆ….
வெக்கத்தில் விடிய விடிய பூசையா….ஆ….
ஆண் :
கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா
பெண் :
காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா
ஆண் :
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
பெண் :
வெக்கத்தில் விடிய விடிய பூசையா..
ஆண் :
என்னடா தலைவிதின்னு
நெஞ்சுக்குள்ள சோகமா
பெண் :
மீனுக்கு வாக்கப்பட்டா
தண்ணி என்ன தோஷமா
ஆண் :
என்னடா தலைவிதின்னு
நெஞ்சுக்குள்ள சோகமா
பெண் :
மீனுக்கு வாக்கப்பட்டா
தண்ணி என்ன தோஷமா
ஆண் :
விருந்தே இல்லையே வெத்தல போதுமா
பெண் :
நாமே நமக்கு விருந்தாய் ஆவோமா
ஆண் :
கஞ்சி இல்லை என்பதால்
காதல் என்ன மாறுமா
பெண் :
மெத்தை இல்லை என்பதால்
முத்தம் என்ன கசக்குமா
ஆண் :
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
பெண் :
வெக்கத்தில் விடிய விடிய பூசையா…
பெண் :
ஒளிச்சா மறச்சி வச்சேன்
உத்து உத்து பாக்குறே
ஆண் :
சேத்து வச்ச அழகை எல்லாம்
செலவுக்கு கேக்குறேன்
பெண் :
ஒளிச்சா மறச்சி வச்சேன்
உத்து உத்து பாக்குறே
ஆண் :
சேத்து வச்ச அழகை எல்லாம்
செலவுக்கு கேக்குறேன்
பெண் :
பொடவ பூவ பொத்தி வைக்க பாக்குறேன்
ஆண் :
மொத்தமா பறிக்க உத்தரவு கேக்குறேன்
பெண் :
காத்திருந்த வாலிபம் காலை வரை தாங்குமா
ஆண் :
பாலைக் கண்ட பூனையோ
ம்ஹா பாய் விரிச்சு தூங்குமா
பெண் :
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
ஆண் :
வெக்கத்தில் விடிய விடிய பூசையா……
பெண் :
கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா
ஆண் :
காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா
பெண் :
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா….
ஆண் :
வெக்கத்தில் விடிய விடிய ம்ம்ஹஊம்ம்ம்ம்
பெண் :
ஆஹான்ன்
ஆண் :
ம்ம்ஹஊம்ம்ம்ம் ஹும்ம் ஹும்ம்ம்…
Vethala Madichi Kodukka - English Lyrics
Male :
Veththala madichchi kodukka aasaiyaa….
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Veththala madichchi kodukka aasaiyaa….
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Female :
Veththala madichchi kodukka aasaiyaa….aa….
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..aa….
Male :
Kattikittu kodukkal vaangal nadaththalaamaa
Female :
Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa
Male :
Veththala madichchi kodukka aasaiyaa….
Female :
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Male :
Ennadaa thalai vithinnu
Nenjukulla sogamaa
Female :
Meenukku vaakkappattaa
Thanni enna thosamaa
Male :
Ennadaa thalai vithinnu
Nenjukulla sogamaa
Female :
Meenukku vaakkappattaa
Thanni enna thosamaa
Male :
Virunthae illaiyae veththala pothumaa
Female :
Naamae Namakku virunthaai aavomaa
Male :
Kanji illai enbathaal
Kadhal enna maarumaa
Female :
Meththai illai enbathaal
Muththam enna kasakkuma
Male :
Veththala madichchi kodukka aasaiyaa….
Female :
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Female :
Olichchaa marachchi vachchaen
Uththu uththu paakkurae
Male :
Seththu vachcha azhagai ellaam
Selavukku kekkuraen
Female :
Olichchaa marachchi vachchaen
Uththu uththu paakkurae
Male :
Seththu vachcha azhagai ellaam
Selavukku kekkuraen
Female :
Podava poova poththi vaikka paakkuraen
Male :
Moththamaa parikka uththaravu kekkuraen
Female :
Kaaththiruntha vaalibam kaalai varai thaangumaa
Male :
Paalai kanda poonaiyo
Mmhaa paai virichchu thoongumaa
Female :
Veththala madichchi kodukka aasaiyaa….
Male :
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Female :
Kattikittu kodukkal vaangal nadaththalaamaa
Male :
Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa
Female :
Veththala madichchi kodukka aasaiyaa….
Male :
Vekkaththil vidiya vidiya poosaiyaa…..
Female :
Aahaannn
Male :
Mmhaooommm huumm huumm….