Paththa Nalla Module - தமிழ் பாடல் வரிகள்
பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு…
ஆண் :
அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு…
ஆண் :
பாத்தா நல்ல மாடல்
ஹேய் படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
போட்டா போட்டி போட்டது என்ன
ஆண் :
போட்டது என்ன கேட்டது என்ன
ஆண் :
பாத்தா மூஞ்சி மாறுனதென்ன
ஆண் :
மாறுனதென்ன ஏறுனதென்ன
ஆண் :
மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா
ஆண் :
ஹேய் ஹேய்
ஆண் :
மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா
ஆண் :
ஆ மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா
ஆண் :
ஹூ ஹூ….
ஆண் :
மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா
ஆண் :
ஓடாத நல்ல வண்டி நாங்கூட நல்லவன்டி
ஒத்து ஒழைக்க வந்த அத்தமகன் நல்லவன்டி
ஆண் :
பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு…
ஆண் :
அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு…
ஆண் :
{பாத்தா
ஆண் :
நல்ல மாடல்
ஆண் :
படுத்தாக்க
ஆண் :
தள்ளு மாடல்} (2)
ஆண் :
காலம் பூரா காக்க வரட்டா
ஆண் :
காக்க வரட்டா பாக்க வரட்டா
ஆண் :
வாங்கித் தாரேன் முட்ட பரோட்டா
ஆண் :
ஹே முட்ட பரோட்டா ஏன்டி கலாட்டா
ஆண் :
மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா
கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும்
ஆண் :
மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா
கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும்
ஆண் :
மொறச்சாலும் தப்பு இல்லை
மறைச்சாலும் குத்தமில்ல
ஆண் :
இந்த இடத்தினிலே கட்டிலில்ல மெத்தயில்ல
ஆண் :
பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்
ஆண் :
அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு…
ஆண் :
அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு…
ஆண் :
{பாத்தா
ஆண் :
நல்ல மாடல்
ஆண் :
படுத்தாக்க
ஆண் :
தள்ளு மாடல்} (2)
ஆண் :
……………………..
Paththa Nalla Module - English Lyrics
Male :
Paaththaa nalla module
Paduththaakka thallu module
Male :
Haei paaththaa nalla module
Paduththaakka thallu module
Male :
Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..
Male :
Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..
Male :
Paaththaa nalla module
Haei paduththaakka thallu module
Male :
Haei paaththaa nalla module
Paduththaakka thallu module
Male :
Pottaa potti pottathu enna
Male :
Pottathu enna kettathu enna
Male :
Paaththaa moonji maarunuthenna
Male :
Maarunathenna yaerunathenna
Male :
Malligai maalai rendu solli vaikkattaa
Male :
Haei haei
Male :
Maarula saeththu kittu alli vaikkattaa
Male :
Aa malligai maalai rendu solli vaikkattaa
Male :
Hoo hoo….
Male :
Maarula saeththukittu alli vaikkattaa
Male :
Oodaatha nalla vandi naangakooda nallavandi
Oththu ozhaikka vantha aththa magan nallavandi
Male :
Paaththaa nalla module
Haei paduththaakka thallu module
Male :
Haei paaththaa nalla module
Paduththaakka thallu module
Male :
Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..
Male :
Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..
Male :
{Paaththaa
Male :
Nalla module
Male :
Paduththaakka
Male :
Thallu module} (2)
Male :
Kaalam pooraa kaaka varattaa
Male :
Kakka varattaa paakka varattaa
Male :
Vaangi thaaraen mutta parottaa
Male :
Hae mutta parottaa yaendi kalaattaa
Male :
Manja kayiru onnu katti izhuththaa
Kattilarai varaikkum vandi nagarum
Male :
Manja kayiru onnu katti izhuththaa
Kattilarai varaikkum vandi nagarum
Male :
Morachchaalum thappu illai
Maraichchaalum kuththamilla
Male :
Intha idaththinilae kattililla meththaiyilla
Male :
Paaththaa nalla module
Haei paduththaakka thallu module
Male :
Haei paaththaa nalla module
Paduththaakka thallu module
Male :
Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..
Male :
Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..
Male :
{Paaththaa
Male :
Nalla module
Male :
Paduththaakka
Male :
Thallu module} (2)
Male :
………………..